• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பிஞ்சுகள் பக்கம்

2012_august_25-1
ஆகஸ்ட்

ஒரு வரிச் செய்திகள்

பெரியார் வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ள இடம் -கேரளா

கல்லணையைக் கட்டியவர் கரிகாலச்சோழன்

ஒளிமிகுந்த நட்சத்திரம் சிரியஸ்

மரபியலின் தந்தை கிரிகர் ஜோகன் மெண்டல்

பிளாஸ்டிக்கைக் கண்டறிந்தவர் லியோ ஹெண்ட்ரிக் பாக்லண்ட்

தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர் ராஜராஜசோழன்

– தருண்ராஜ், இரண்டாம் வகுப்பு உ பிரிவு, புனித மரியன்னை தொடக்கப்பள்ளி, மதுரை


தெரியுமா உங்களுக்கு?

குழந்தைகள் ஒரு நாளைக்கு 400 முறை வாய்விட்டுச் சிரிக்கின்றனர்

பெரியவர்கள் 15 முறை தான் சிரிக்கிறார்களாம்

பெண்களைவிட ஆண்க ளுக்கு 40சதவீதம் அதிக மாக வியர்க்கும்.

இணையதளத்தின் பிறந்த நாள் 20.10.1967

கம்ப்யூட்டர் மவுசைக் / சுட்டெலி (Mouse) கண்டறிந்தவர் டக்ளஸ் ஏங்கல் பார்ட்

– கார்த்தி, இரண்டாம் வகுப்பு உ பிரிவு,
புனித மரியன்னை தொடக்கப்பள்ளி, மதுரை


நம் உடலுக்குள் வேதிப்பொருள்கள்

நமது உடலில் 20 வகையான வேதிப்பெருள்கள் இருக்கின்றன. அவற்றில் ஆக்ஸிஜன் அதிகமாகவும் முக்கியமானதாகவும் உள்ளது. இந்த ஆக்ஸிஜனுடன், ஹைட்ரஜன் சேர்ந்து தண்ணீராக உருவாகிறது.

ஒரு மனிதனின் எடையில் ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் கலந்து கொழுப்பு மற்றும் சர்க்கரையை உருவாக்குகிறது.

மேலும் கால்சியம் பாஸ்பரஸ், இரும்பு அடங்கியுள்ளது.

நம் உடலினுள் இருக்கும் பாஸ்பரசைப் பயன்படுத்தி 2,000 தீக்குச்சிகளை உருவாக்கலாம்.

– விஷ்ணு ரெங்கன், வகுப்பு இரண்டு உ பிரிவு,
புனித மரியன்னை தொடக்கப்பள்ளி, மதுரை.


வழிகாட்டுவோம்

கடைவீதி

 

செல்லும்போது

வெறுங்கை

வீசிச் செல்லாதே…

உன் கையில்

துணிப் பை

ஒன்றை எடுத்துச் செல்…

இச் செயலை

அனைவருக்கும் துணிவோடு

எடுத்துச் சொல்…

மண்ணுக்கு இரையாகும்

துணிப் பையை

அனைவரும் பயன்படுத்துங்கள்!

மண்ணை இரையாக்கும்

பாலீதின் பைகளை

கண்டிப்பாய் தவிருங்கள்!

நாளைய நம் தலைமுறை

நாளும் நலமாய் வாழ

பெரியாரின் பிஞ்சுகளே

வழிகாட்டி…!

– பா.இளங்கோவன்

21
உலக நாடுகள்  அக்ரோட்டிரி மற்றும் தெக்கேலியாஉலக நாடுகள் அக்ரோட்டிரி மற்றும் தெக்கேலியா8th August 2012
பிஞ்சுகளின் சிந்தனைக்கு8th August 2012பிஞ்சுகளின் சிந்தனைக்கு

மற்ற படைப்புகள்

2012_august_8
ஆகஸ்ட்
7th August 2012 by ஆசிரியர்

இப்ப புரியும் பாருங்க……

Read More
2012_august_12
ஆகஸ்ட்
7th August 2012 by ஆசிரியர்

உலகப் புகழ் பெற்றவர்கள் உக்ரைன் நாட்டின் உள்ஓளி தாராஸ் செவ்சென்கோ (TARAS SHEVCHENKO) (1814-1861)

Read More
2012_august_19-2
ஆகஸ்ட்
7th August 2012 by ஆசிரியர்

உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நகரம் சிலிகான் பள்ளத்தாக்கு

Read More
2012_august_24-1
ஆகஸ்ட்
8th August 2012 by ஆசிரியர்

குறளுக்கேற்ற படம்

Read More
2012_august_21-2
ஆகஸ்ட்
8th August 2012 by ஆசிரியர்

மூளைக்கு வேலை

Read More
2012_august_9
ஆகஸ்ட்
7th August 2012 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p