• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

நிலவைத் தொட்டவருக்கு வீரவணக்கம்

2012_september_periyarpinju-4
செப்டம்பர்

பூமியின் துணைக்கோளான நிலவைப் பற்றிப் பொய்யும் புரட்டுமாகக் கதை சொல்லிக் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்த காலத்தில், அறிவியல் வளர்ச்சியின் விளைவாக நிலவில் மனிதன் காலடியைப் பதித்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங். கடந்த நூற்றாண்டில் மனித குலத்தின் மாபெரும் பாய்ச்சல் இது! மனித அறிவியல் சாதனைகளின் உச்சமாகவும் இதனைக் கருதலாம். அத்தகைய சாதனையாளரான நீல் ஆம்ஸ்டிராங் 2012 ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி மறைவுற்றார். நமக்கு இப்படிப்பட்ட மனிதர்கள்தானே கனவு நாயகர்களாக இருக்க வேண்டும். அந்த மாபெரும் சாதனையாளனுக்கு நமது வீரவணக்கத்தைச் செலுத்துவோம்.

17
சிந்தனைசிந்தனை9th September 2012
உலகின் உயரிய நகரங்கள் - மாஸ்கோ9th September 2012உலகின் உயரிய நகரங்கள் - மாஸ்கோ

மற்ற படைப்புகள்

2012_september_periyarpinju-10
செப்டம்பர்
9th September 2012 by ஆசிரியர்

விந்தை மருந்துகள்

Read More
சின்னக்கை சித்திரம்
செப்டம்பர்
9th September 2012 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2012_september_periyarpinju-19
செப்டம்பர்
9th September 2012 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More
ஓர் இளைஞன்
செப்டம்பர்
9th September 2012 by ஆசிரியர்

ஓர் இளைஞன்

Read More
குழந்தைகளுக்கான சிந்தனை
செப்டம்பர்
9th September 2012 by ஆசிரியர்

சிந்தனை

Read More
கழுதை
செப்டம்பர்
9th September 2012 by ஆசிரியர்

கழுதை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p