• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அறிஞர் அண்ணா பிறந்தநாள் : செப்டம்பர் 15

அறிஞர் அண்ணா
செப்டம்பர்

அண்ணாவின் ஆதங்கம்

கடிகாரத்தைப் பார்த்து வேலை செய்துவிட்டுக் காலண்டரைப் பார்த்துச் சம்பளம் வாங்கும் படித்தவர்களுக்குக் கூட, இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதில்லை. மிகக் கஷ்டப்பட்டு நாலு நாள் லீவு பெற்றாலும், குழந்தைக்கு மொட்டை அடிக்கத் திருப்பதிக்கோ, அம்மா சிரார்த்தத்துக்கு காவிரிக்கோ போய் வருவார்களேயொழிய, களிப்புக்காக, இயற்கை தீட்டிக் காட்டும் இனிய ஓவியங்களை காணச்செல்பவர் இரார்.

அண்ணாவின் நகைச்சுவை

இருவருக்கும் சந்தேகம்

சார்! ஒரு சந்தேகம்.
என்னடா?
சரஸ்வதி எங்கே இருக்கிறாள்?
வெண்டாமரையில்.
அவள் இருக்கும் அப்பூ எங்கே இருக்கிறது சார்?
பிரம்மாவின் நாவில்.
பிரம்மா எங்கே இருக்கிறார் சார்?
மஹாவிஷ்ணுவின் உந்தியில் (அதாவது தொப்புளில்).
மஹாவிஷ்ணு எங்கே இருக்கிறார்?
ஆதிசேஷன் என்ற பாம்பின்மேல்.
அப்பாம்பு எங்கே இருக்கிறது சார்?
அதுவா திருப்பாற்கடலில்.
திருப்பாற் கடல் எங்கே இருக்கிறது சார்?

(உபாத்தியார் பெரிய சந்தேகத்துடன்) உனது பூகோளப் படத்தை எடு. அதில் இருக்கிறதா என்று பார்ப்போம்.

அந்த இளைஞர் யார் தெரியுமா?

அறிஞர் அண்ணா

அவர்தான் புகழ்பெற்ற தொழில்நுட்ப மேதை ஜி.டி.நாயுடு. தான் மட்டுமல்ல, தன்னுடைய இரண்டு மகள்களின் திருமணங்களையும் புரோகிதர்கள் இல்லாமலேயே நடத்தினார். அர்த்தமற்ற மதச் சடங்குகளைத் தவிர்த்து, துளியும் ஆடம்பரமில்லாமல், சிறிய தேநீர் விருந்துடன் சிக்கனமாகத் திருமணத்தை நடத்தினார். பகட்டான மேளதாளங்கள், பட்டாடைகள் கிடையாது. மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

நன்றி: மெர்வின் எழுதிய உழைப்பால் உயர்ந்த ஜி.டி.நாயுடு

21
சூழல் காப்போம்-5சூழல் காப்போம்-59th September 2012
சிந்திப்பீர்29th October 2012சிந்திப்பீர்

மற்ற படைப்புகள்

பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே...
செப்டம்பர்
9th September 2012 by ஆசிரியர்

பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே…

Read More
மழலையும் மழைத்துளியும்
செப்டம்பர்
9th September 2012 by ஆசிரியர்

மழலையும் மழைத்துளியும்

Read More
2012_september_periyarpinju-19
செப்டம்பர்
9th September 2012 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More
சின்னக்கை சித்திரம்
செப்டம்பர்
9th September 2012 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
லண்டன் ஒலிம்பிக் 2012
செப்டம்பர்
9th September 2012 by ஆசிரியர்

லண்டன் ஒலிம்பிக் 2012

Read More
சுடோகு
செப்டம்பர்
9th September 2012 by ஆசிரியர்

சுடோகு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p