• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பெரியார் 1000 விறு விறு வினா விடைப் போட்டி

2012_october_29
அக்டோபர்

பெரியார் பிஞ்சு மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து பெரியார் பிஞ்சுகளுக்கான பெரியார் 1000 வினாவிடைப் போட்டியை கடந்த 06.09.2012 முதல் 09.09.2012 வரை நடத்தியது. தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 33 வருவாய் மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். இது ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கானது.

வினாத்தாள் ஏ.பி.சி.டி.ஈ. என்று அய்ந்து பிரிவுகளாக தயாரிக்கப்பட்டு, போட்டித் தேர்வுகள் (Competition Exam) போல விதிமுறைகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இது மாணவர்கள் பலருக்கு புதிது என்பதால், முதலில் சிறிது தடுமாறினாலும், உடனடியாக சுதாகரித்துக் கொண்டு  குறித்த நேரத்திற்குள் எழுதி முடித்துவிட்டனர்.

தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு மய்யத்திலேயே பங்கேற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களுக்கான தேர்வு முடிவுகள் 13.09.2012 அன்றும் 1800 சிறப்புப் பரிசுகளுக்கான முடிவுகள் தந்தை பெரியாரின் பிறந்த நாளான 17.09.2012 அன்று www.periyarquiz.com என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டது.

முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு அந்தந்த மாவட்ட பகுத்தறிவாளர், திராவிடர் கழகங்களின் சார்பில் முதல் மூன்று பரிசுகளும் அளிக்கப்பட்டன. அடுத்து, வெளியிடப்பட்ட 1800 மாணவர்களுக்கு, மாவட்ட கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பரிசுகளும், சான்றிதழ்களும், ஆறு மாதம் பெரியார் பிஞ்சு சந்தாக்களும் அளிக்கப்பட்டன.

தேர்வுக்குப் படித்த, எழுதிய, பரிசு பெற்ற, சான்றளிக்கப்பட்ட அத்துணை மாணவர்களும் ஒரே மனதாக, அடுத்தாண்டும் இதுபோன்ற தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்கிற விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

18
சாமிகளின் பிறப்பும் இறப்பும் 2  எத்தனை எத்தனை சாமியடா?சாமிகளின் பிறப்பும் இறப்பும் 2 எத்தனை எத்தனை சாமியடா?29th October 2012
சூழல் காப்போம்-629th October 2012சூழல் காப்போம்-6

மற்ற படைப்புகள்

2012_october_24_03
அக்டோபர்
29th October 2012 by ஆசிரியர்

மூளைக்கு வேலை

Read More
2012_october_19_03
அக்டோபர்
29th October 2012 by ஆசிரியர்

கியூபாவின் கொடை ஓசே மார்த்தி

Read More
2012_october_22
அக்டோபர்
29th October 2012 by ஆசிரியர்

தன்மானம்

Read More
2012_october_26
அக்டோபர்
29th October 2012 by ஆசிரியர்

சாமிகளின் பிறப்பும் இறப்பும் 2 எத்தனை எத்தனை சாமியடா?

Read More
2012_october_34_04
அக்டோபர்
18th October 2011 by ஆசிரியர்

விடைகள்

Read More
2012_october_29
அக்டோபர்
29th October 2012 by ஆசிரியர்

பெரியார் 1000 விறு விறு வினா விடைப் போட்டி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p