• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

மோதி வளரும் வேதியியல்

2012_dec_11
டிசம்பர்

அறிவுக்கு உரை தந்து அறிவுரையால்

ஆற்றல் நிறை மிகுந்து பகுத்தறிவால்

இயக்கப் பறை அடித்து ஈனந்துடைத்த

ஈரோட்டுப் பாதை அடியொற்றித் தடம்பதித்து

உலகெங்கும் வேரை விதைத்துப் பதியமிட்டு

ஊரெங்கும் தேரை ஓட்டியே நிலைநாட்டியே

எழுபத்தொன்பது முறை கதிரவனைச் சுற்றிவந்து

ஏற்றந்தடுக்கும் திரை கிழித்து வெற்றிபெற்று

அய்யமென்பதே கறை என்றெண்ணும் ஆசிரியரே…

ஒருக்காலும் மறை மயக்கமில்லா கி.வீரமணியாரே…

ஓதிவிடும் இறை மடமையை மோதி வளரும்

வேதியியலே..

எஃகு போல் மூலக்கூறுகளாய் வாழ்க! வாழ்கவே!!

– செந்தமிழ் சேகுவேரா

15
எழில் மிகுந்த ஏதென்ஸ்எழில் மிகுந்த ஏதென்ஸ்6th December 2012
சுடோகு கணக்கு6th December 2012சுடோகு கணக்கு

மற்ற படைப்புகள்

2012_dec_50
டிசம்பர்
6th December 2012 by ஆசிரியர்

சாமிகளின் பிறப்பும் இறப்பும் 4

Read More
2012_dec_56
டிசம்பர்
6th December 2012 by ஆசிரியர்

எழில் மிகுந்த ஏதென்ஸ்

Read More
2012_dec_11
டிசம்பர்
6th December 2012 by ஆசிரியர்

மோதி வளரும் வேதியியல்

Read More
டிசம்பர்
6th December 2012 by ஆசிரியர்

மூளைக்கு வேலை

Read More
2012_dec_24
டிசம்பர்
7th December 2012 by ஆசிரியர்

உலகம்

Read More
2012_dec_20
டிசம்பர்
7th December 2012 by ஆசிரியர்

தொழில் நுட்பம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p