• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உலக நாடுகள்

2012_dec_46
டிசம்பர்

அருபா (ARUBA)

அமைவிடம் : கரீபியன் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு. வெனிசூலா கடற்கரைக்கு வடக்கேயும், கொலம்பியாவுக்கு கிழக்கேயும் உள்ளது.

பரப்பளவு : 179 சதுர கிலோ மீட்டர்கள்

தலைநகரம் : ஒரான்ஞ்செஸ்டாட்

மக்கள் தொகை : 2010 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 1,01,484

அலுவல் மொழிகள் : டட்ச்சு மற்றும் பாப்பியாமெண்டொ(போர்த்துகீசிய மொழிக்குடும்பத்தின் ஒரு மொழி)

ஆட்சி முறை : நெதர்லாந்து மன்னராட்சியின் கீழ் இயங்கும் சட்டப்படி அமைக்கப்பட்ட நாடு. நாடாளுமன்ற ஜனநாயக முறையில் இயங்குகிறது. (21தொகுதிகள்-)

மன்னர் : நெதர்லாந்து நாட்டின் அரசி பீட்ரிக்ஸ்

ஆளுநர் : ப்ரெட்டிஸ் ரெஃபுஞ்சால்

தலைமை அமைச்சர் : மைக் ஈமேன்

தொழில் : சுற்றுலா,தங்கச் சுரங்கம், பாஸ்பேட் சுரங்கம், அலோய் ஏற்றுமதி  மற்றும் பெட்ரோலியம் சுத்திகரிப்பு

– அதிரை சங்கர்

9
வரைந்து பழகுவோம்வரைந்து பழகுவோம்7th December 2012
பிரான்ஸ் நாட்டின் நாடகத் தந்தை மோலியர் Moliere (1622-1673)7th December 2012பிரான்ஸ் நாட்டின் நாடகத் தந்தை மோலியர்  Moliere (1622-1673)

மற்ற படைப்புகள்

2012_dec_31
டிசம்பர்
7th December 2012 by ஆசிரியர்

பிரான்ஸ் நாட்டின் நாடகத் தந்தை மோலியர் Moliere (1622-1673)

Read More
2012_dec_24
டிசம்பர்
7th December 2012 by ஆசிரியர்

உலகம்

Read More
2012_dec_20
டிசம்பர்
7th December 2012 by ஆசிரியர்

தொழில் நுட்பம்

Read More
2012_dec_3
டிசம்பர்
29th November 2012 by ஆசிரியர்

சுடோகு விடை

Read More
டிசம்பர்
6th December 2012 by ஆசிரியர்

10 ஆம் ஆண்டில்…………..

Read More
2012_dec_10
டிசம்பர்
6th December 2012 by ஆசிரியர்

சுடோகு கணக்கு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p