• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறும்புக்காரி

2013_jan_38
ஜனவரி

டீச்சர் : நான் முதல்ல உங்கிட்ட இரண்டு முயல் கொடுக்கிறேன். அப்புறம் ரெண்டு. அப்புறம் ரெண்டு. மொத்தம் எவ்வளவு?

சிறுமி : ஏழு.

டீச்சர் : கவனமா கேளு. முதல்ல உங்கிட்ட இரண்டு முயல் கொடுக்கிறேன். அப்புறம் ரெண்டு. அப்புறம் ரெண்டு. மொத்தம் எவ்வளவு?

சிறுமி : ஏழு.

டீச்சர்  : சரி வேறு மாதிரி சொல்றேன். முதல்ல ரெண்டு ஆப்பிள் கொடுக்கிறேன். அப்புறம் ரெண்டு. அப்புறம் ரெண்டு மொத்தம் எவ்வளவு?

சிறுமி : ஆறு.

டீச்சர் : வெரிகுட். இப்ப மறுபடியும் முயல் கணக்கு பாரு. மொத்தம் எவ்வளவு?

சிறுமி : ஏழு.

டீச்சர் : எப்படி? சிறுமி : எங்கிட்ட வீட்ல ஒரு முயல் இருக்கே!

– முகநூலில் கார்த்திக் டி.பி.ஆர்

14
நிழலும் நிஜமும்நிழலும் நிஜமும்7th January 2013
உலகின் மிகப்பெரும் சதுப்பு நிலம்7th January 2013உலகின் மிகப்பெரும் சதுப்பு நிலம்

மற்ற படைப்புகள்

2013_jan_6-3
ஜனவரி
8th January 2013 by ஆசிரியர்

ஜூல்ஸ் வெர்ன்

Read More
2013_jan_9-2
ஜனவரி
7th January 2013 by ஆசிரியர்

சுடோகு கணக்கு

Read More
2013_jan_37
ஜனவரி
1st November 2012 by ஆசிரியர்

சுடோகு விடை

Read More
2013_jan_8-1
ஜனவரி
8th January 2013 by ஆசிரியர்

இஸ்லாமியர்களின் எழில் நகரம் இஸ்தான்புல்

Read More
2013_jan_7-1
ஜனவரி
8th January 2013 by ஆசிரியர்

பொங்கலில் தமிழ்ப் புத்தாண்டு!

Read More
2013_jan_24
ஜனவரி
7th January 2013 by ஆசிரியர்

சூழல் காப்போம்-9

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p