• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இறக்கை இல்லா மின்விசிறி

2013_jan_28
ஜனவரி

மின் விசிறியிலிருந்து காற்று வீசுவதற்குக் காரணம் அதில் உள்ள  இறக்கைகள் தானே? இந்த மின்விசிறியில் இறக்கைகள் இல்லை;

ஆனால், காற்று சுகமாக வீசும். இந்த மின்விசிறியின் கீழே உள்ள துளைகளின் வழியே வெளிப்புறக் காற்றை மோட்டார் மூலம் உள் இழுத்து அதனை மேலே உள்ள வட்ட வடிவ வளையத்தினுள் செலுத்துகிறது.

அதில் உள்ளே இருக்கும் சிறு சிறு தகடுகள் அந்தக் காற்றை வாங்கி வெளிவிடுகின்றன. அப்போது மேலும் வெளிப்புறக்காற்றும் இணைந்து அதிக அளவில் சுகமாக காற்று நமக்குக் கிடைக்கிறது.

வழக்கமான மின் விசிறியில் இருந்து கிடைக்கும் காற்றைவிட இந்த விசிறியில் ஒரே அளவில் சீராக காற்று கிடைக்கும் என்பது இதன் சிறப்பம்சம்.

18
உலகின் மிகப்பெரும் சதுப்பு நிலம்உலகின் மிகப்பெரும் சதுப்பு நிலம்7th January 2013
உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி7th January 2013உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி

மற்ற படைப்புகள்

2013_jan_27
ஜனவரி
7th January 2013 by ஆசிரியர்

உலகின் மிகப்பெரும் சதுப்பு நிலம்

Read More
2013_jan_9-2
ஜனவரி
7th January 2013 by ஆசிரியர்

சுடோகு கணக்கு

Read More
2013_jan_6-3
ஜனவரி
8th January 2013 by ஆசிரியர்

ஜூல்ஸ் வெர்ன்

Read More
2013_jan_3-1
ஜனவரி
8th January 2013 by ஆசிரியர்

பூமி சுற்றும் – உலகம் வாழும்

Read More
2013_jan_2-2
ஜனவரி
7th January 2013 by ஆசிரியர்

பலவீனத்தைப் பலமாக்குவோம்!

Read More
2013_jan_37
ஜனவரி
1st November 2012 by ஆசிரியர்

சுடோகு விடை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p