• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

செல்வம்

2013_jan_9-1
ஜனவரி

புத்தரை வழிகாட்டியாக் கொண்ட துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார்.அந்த ஊரின் மிகப் பெரும் பணக்காரர் ஒருவர், ஒருநாள் அவரைச் சந்திக்கச் சென்றார்.

அப்போது பணக்காரர்,  எனது மகிழ்ச்சியையும், செல்வத்தையும் பெருக்கும் வகையில் ஊக்கப்படுத்தும் வார்த்தைகள் ஏதாவது எழுதிக் கொடுங்கள்;அது என்னுடைய குடும்பத்தையும், எனது சந்ததியினரையும் வளமாக்கட்டும் என்றார்.

அமைதியாகக் கேட்டுக் கொண்டி ருந்த அந்தத் துறவி ஒரு பெரிய தாளில் தந்தை இறப்பான், மகன் இறப்பான், பேரன் இறப்பான் என்று எழுதிக் கொடுத்தார்.

இதனைப் பார்த்த அந்தப் பணக்காரருக்கு கடும்  பெரும் கோபம் வந்துவிட்டது. நான் உங்களி டம் எனது மகிழ்ச்சியையும், செல்வத் தையும் பெருக்கும் வகையில் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை எழுதிக் கொடுக்கச் சொன்னால், மனதைப் பாதிக்கும் வார்த்தைகளை எழுதிக் கொடுக்கிறீர்களே? இது சரியா…? என்று கேட்டார்.

அமைதியாகத் துறவி சொன்னார்:- உனக்கு முன்னர் உன் மகன் இறந்தால், உன் குடும்பம் துயரம்  அடையும். அதே போல் உன் மகனுக்கு முன்னால் உன் பேரன் இறந்து விட்டால் அதைவிடப் பெரும் துயரம் உங்களைச் சூழும். நான் சொன்ன வரிசைப்படி உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் இறப்பார்களேயானால் அதுவே இயற்கை. அதுவே சிறந்த செல்வம் மற்றும் மகிழ்ச்சி.

14
இரண்டும் ஒன்றல்ல...!இரண்டும் ஒன்றல்ல...!7th January 2013
சுடோகு கணக்கு7th January 2013சுடோகு கணக்கு

மற்ற படைப்புகள்

2013_jan_1
ஜனவரி
7th January 2013 by ஆசிரியர்

பிஞ்சு வாசகர்களுக்கு ஓர் இனிக்கும் செய்தி!

Read More
2013_jan_32
ஜனவரி
7th January 2013 by ஆசிரியர்

இணையச் சாதனைகள்

Read More
2013_jan_37
ஜனவரி
1st November 2012 by ஆசிரியர்

சுடோகு விடை

Read More
2013_jan_43
ஜனவரி
7th January 2013 by ஆசிரியர்

யார் அவர் தெரியுமா?

Read More
2013_jan_10
ஜனவரி
7th January 2013 by ஆசிரியர்

திராவிடன் இல்லம்

Read More
2013_jan_25
ஜனவரி
7th January 2013 by ஆசிரியர்

நிலவுக்குச் சுற்றுலா

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p