• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இணையச் சாதனைகள்

2013_jan_32
ஜனவரி

உலகில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. அதில் இணையச் சாதனைகளும் முக்கியமானதல்லவா!
இதோ இணையத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் சில:-

  • உலகின் முதல் இணையதளம் www.symbolics.com. இந்த இணையதளம் 1985 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள் தொடங்கப்பட்டது. தற்போது ஏறத்தாழ 10 கோடி இணையதளங்கள் உள்ள நிலையில் இந்த இணையதளத்தை மிகப் பழைய இணையதளம் என்றுதானே சொல்லவேண்டும்.

 

  • Llanfairpwllgw- yngyllgogerychwyrndrobwll – Llantysiliogogoch.com – என்னடா இது என்கிறீர்களா? இதுதான் உலகின் மிக நீண்ட இணையதள முகவரி. 69 எழுத்துக்கள்(characters) கொண்டது இந்த இணையதள முகவரி.

 

  • youtube இணையதளத்தில் உலகத்திலேயே அதிகம் பேர் பார்த்து ரசித்த காட்சி இந்தக் குழந்தையின் குறும்புதான். தன்னுடன் உள்ள இன்னொரு குழந்தையின் கையைக் கடித்துவிட்டு சிரிக்கும் இக்குழந்தையின் சிரிப்பை, கடந்த ஜூன் 2012 வரை மட்டும் 75 கோடியே 54 இலட்சத்து 79 ஆயிரத்து 979 முறை பார்த்து உலகம் ரசித்துள்ளது.
  • உலகின் மிக விரைவான இணைய இணைப்புக் கிடைக்கும் நாடு தென்கொரியா.
  • உலகின் மிக அதிக செலவு பிடிக்கும் இணைய இணைப்பு நிறுவனம் www.insure.com

  • உலகின் மிக உயரத்தில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமரா  இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் பொருத்தப்பட்ட கேமராதான். இந்தக் கேமரா எடுத்த படம்தான் இது.
16
That's EnglishThat's English7th January 2013
பூமி சுற்றும் - உலகம் வாழும்8th January 2013பூமி சுற்றும் - உலகம் வாழும்

மற்ற படைப்புகள்

2013_jan_1
ஜனவரி
7th January 2013 by ஆசிரியர்

பிஞ்சு வாசகர்களுக்கு ஓர் இனிக்கும் செய்தி!

Read More
2013_jan_32
ஜனவரி
7th January 2013 by ஆசிரியர்

இணையச் சாதனைகள்

Read More
2013_jan_37
ஜனவரி
1st November 2012 by ஆசிரியர்

சுடோகு விடை

Read More
2013_jan_43
ஜனவரி
7th January 2013 by ஆசிரியர்

யார் அவர் தெரியுமா?

Read More
2013_jan_10
ஜனவரி
7th January 2013 by ஆசிரியர்

திராவிடன் இல்லம்

Read More
2013_jan_25
ஜனவரி
7th January 2013 by ஆசிரியர்

நிலவுக்குச் சுற்றுலா

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p