• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சுவையான செய்திகள்

2013_jan_42
ஜனவரி

  • மனித எண்ணிக்கைக்கு இணையாக கோழிக்குஞ்சுகளின் எண்ணிக்கை இருக்கிறது.

  • ஒரு நாளைக்கு அமெரிக்கர்கள் சாப்பிடும் பீட்சாவின் அளவு 75 ஏக்கர்கள் அளவுக்கு இணையானதாம்.

  • வழக்கமாக சாப்பிடும் அளவுக்கு மிக அதிகமாக காரட் சாப்பிட்டால் தோலின் நிறம் காரட் நிறத்திற்கு மாறிவிடும்.
  • 75 வயதுள்ள ஒருவர் தன் வாழ்நாளில் 23 ஆண்டுகளாவது தூங்கியிருப்பார்.
  • சிலி நாட்டின் அடகாமா பாலைவனத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் இதுவரை ஒரு முறை கூட மழை பெய்ததில்லை.
  • இங்கீலீஷ் வார்த்தையான set என்பதற்குத்தான் அதிக அளவில் பொருள் கூறப்படுகிறது. அதாவது 192 பொருள்கள் உள்ளனவாம்.
  • உலகில் 200 கோடி பேருக்கு ஒருவர் 116 வயதுவரை வாழ்கிறார்.

23
எண்எண்7th December 2012
யார் அவர் தெரியுமா?7th January 2013யார் அவர் தெரியுமா?

மற்ற படைப்புகள்

2013_jan_32
ஜனவரி
7th January 2013 by ஆசிரியர்

இணையச் சாதனைகள்

Read More
2013_jan_25
ஜனவரி
7th January 2013 by ஆசிரியர்

நிலவுக்குச் சுற்றுலா

Read More
2013_jan_3-1
ஜனவரி
8th January 2013 by ஆசிரியர்

பூமி சுற்றும் – உலகம் வாழும்

Read More
2013_mar_73
ஜனவரி
20th February 2013 by ஆசிரியர்

கடலைப் பற்றித் தெரிந்துகொள்!

Read More
2013_jan_21
ஜனவரி
7th January 2013 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2013_jan_16
ஜனவரி
7th January 2013 by ஆசிரியர்

பஹாமாஸ்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p