• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இது என்ன பாலம்

2013_feb_1
பிப்ரவரி

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சாலைகளின் மேலே வாகனங்கள் சென்றிட அமைக்கும் பாலங்களைத்தான் பார்த்திருப்பீர்கள். ஆனால்,இது சாலையின் மேலே கட்டப்பட்டுள்ள நடைபாலம்.

சாலையைக் கடப்பவர்களுக்காக மட்டுமே அமைக்கப்பட்டுள்ள பாலம். சீனாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான லுஜியாசுயி என்னும் நகரில் கடந்த ஆண்டு இப்பாலம் திறக்கப்பட்டது. இது சாலையிலிருந்து 20 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

அவ்வூர் மக்கள் சிரமம் பாராமல் ஏறி இறங்குகிறார்கள்.நம் ஊரில் இயந்திரப் படிகள் அமைத்தாலே கூட அதில் ஏறாமல் சாலையின் குறுக்கே சென்று கொண்டுதானே இருக்கிறார்கள்.

14
விடைகள்விடைகள்4th February 2013
புதிர்க் கணக்கு சுடோகு5th February 2013புதிர்க் கணக்கு சுடோகு

மற்ற படைப்புகள்

2013_feb_66
பிப்ரவரி
5th February 2013 by ஆசிரியர்

THAT’S ENGLISH

Read More
2013_feb_44
பிப்ரவரி
5th February 2013 by ஆசிரியர்

குட்டித் தாள்கள் வெட்டித் தாள்கள் அல்ல..

Read More
2013_feb_43
பிப்ரவரி
5th February 2013 by ஆசிரியர்

சூழல் காப்போம்-10

Read More
2013_feb_25
பிப்ரவரி
5th February 2013 by ஆசிரியர்

மனுநீதியை மாற்றிய மன்னன் கரிகாலன்

Read More
2013_feb_2
பிப்ரவரி
5th February 2013 by ஆசிரியர்

அறிவுச் சுட்டியின் ஆலோசனை

Read More
2013_feb_1
பிப்ரவரி
4th February 2013 by ஆசிரியர்

இது என்ன பாலம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p