• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குழந்தை ரோபோ

2013_feb_55
பிப்ரவரி

உயிருள்ள குழந்தைகளின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் குழந்தை ரோபோவை  அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக அறிவியலாளர்கள்   உருவாக்கியிருக்கிறார்கள். ஹான்சன் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டேவிட் ஹான்சன் என்பவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த புதிய வகை ரோபோவை உருவாக்கியுள்ளார்.

ஒன்றரை வயது குழந்தையைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவுக்கு டியாகோ சான் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.உயிருள்ள குழந்தையைப் போன்றே சிரிப்பது,அழுவது,கோபப்படுவது, குழப்பம் மற்றும் மகிழ்ச்சி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த ரோபோவை உருவாக்கியிருக்கின்றனர்.

உணர்ச்சிகளைக் காட்டும் முக அமைப்பை வெளிப்படுத்தும் வகையில் நெகிழும் தன்மையுள்ள பிளாஸ்டிக்குகள் பயன்படுத்தப்பட்டு இந்தக் குழந்தை ரோபோவின்  முகம் உருவாக்கப்பட்டுள்ளது.உணர்ச்சிகளைக் காட்டும் உலகின் முதல் குழந்தை ரோபோ இதுவாகத்தான் என்றார்கள் லண்டன் செய்தியாளர்கள்.

போரில் ஈடுபடுத்த உருவாக்கப்படும் ரோபோக்களை விட, இதுபோன்று மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய ரோபோக்கள்தான் மிகவும் முக்கியமானது.இந்த ரோபோவுக்கு செயற்கை நுண்மதியை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம் என்கிறார் இதனை உருவாக்கிய டேவிட் ஹான்சன்.இவர் சொல்வதும் சரிதானே…!

16
பதில் இல்லைபதில் இல்லை5th February 2013
பாரில் அழகான பாரிஸ்5th February 2013பாரில் அழகான பாரிஸ்

மற்ற படைப்புகள்

2013_feb_23
பிப்ரவரி
4th February 2013 by ஆசிரியர்

விடைகள்

Read More
2013_feb_42
பிப்ரவரி
5th February 2013 by ஆசிரியர்

பிஞ்சு மடல்

Read More
2013_feb_24
பிப்ரவரி
5th February 2013 by ஆசிரியர்

தேடு

Read More
2013_feb_4
பிப்ரவரி
5th February 2013 by ஆசிரியர்

சாதனை செய்ய வயது ஒன்றும் தடையில்லை

Read More
2013_feb_36
பிப்ரவரி
5th February 2013 by ஆசிரியர்

கவிதை

Read More
2013_feb_43
பிப்ரவரி
5th February 2013 by ஆசிரியர்

சூழல் காப்போம்-10

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p