• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சவமும் சாமியும்

2013_mar_43
மார்ச்

சவம் நிகழ்வுகள் :

1.    உயிர் அற்ற மனித உடல் சவம் (பிணம்)

2.    மலர்மாலைகள் போடப்படுகிறது.

3    ஆடை சரிசெய்து வாசனை திரவியம் தெளிப்பதுண்டு..

4.    கோடித் துணி(புதியது) அணிவிப்பதுண்டு.

5.    சூடம் ஆராதனை சிலர் செய்வதுண்டு.

6.    கணவன் இறந்தால் மனைவி தாலி அறுத்து கைவளை ஒடித்து ஒப்பாரி வைப்பதுண்டு.

7.    கை பாடை, தேர்பாடை, பல்லக்கு பாடை, சதுர பாடை போன்ற பாடைகளில் பிணத்தை தூக்கி செல்வதுண்டு..

8.    பாடையை தூக்கி செல்ல நான்குபேர் தேவை.

9.    நெருப்பு சட்டி எடுத்து செல்வார்கள்.

10.    நையாண்டி மேளம், தாரை, தப்பு, சங்கு ஊதுதல், சேகண்டி அடித்தல், வாண வேட்டுகள், வெடி வெடித்தல் நிகழ்த்துவதுண்டு.

11.    சவம் குழியில் இறக்கி வைக்கப்படுகிறது. சிலர் எரியூட்டுகின்றனர்.

12.    மடாதிபதிகள் இறந்தால் சமாதி செய்கையில் தலையில் தேங்காய் உடைத்து கபாலம் திறந்ததும் சமாதி செய்யப்படுகிறது.

13.    சவத்திற்கு பால் ஊற்றுவார்கள்.

14.    இறந்த பிறகு பேய், பிசாசு, ஆவி என்பது பொய்.

சாமி நிகழ்வுகள் :

1.    கடவுள் சிலைகள் உயிர் அற்றவை (அஃறினை பொருள்)

2.    மலர்மாலை சாத்துதல், மலர் தூவுதல் உண்டு.

3.    ஆடை அலங்காரம், மலர் அலங்காரம் செய்வது மற்றும் சந்தனம் பன்னீர் அபிஷேகம் செய்வதுண்டு.

4.    பட்டாடை சாற்றுதல் உண்டு.

5.    சூடம், நெய்விளக்கு ஆராதனை நடைபெறுகிறது.

6.    அரவாணிகள் கூத்தாண்டவர் கோயிலில் தாலி அறுத்து கைவளை ஒடித்து ஒப்பாரி வைத்து அழுவது ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.

7.    பல்லக்கு, தேர், சப்பரம் என்று சாமி சிலைகள் வீதியுலா வருவதுண்டு.

8.    சாமியையும் தூக்கி செல்ல நான்குபேர் தேவை.

9.    தீவெட்டி எடுத்து செல்வதுண்டு.

10.    மேளம், தாரை, தப்பட்டை, கொம்பு ஊதுதல், எக்காளம் ஊதுவது, வாண வேடிக்கை, வெடி வெடித்தல் நிகழ்த்துவதுண்டு.

11. மதுரை வைகை ஆற்றில் சாமி கள்ளர் அழகர் இறக்கி வைக்கப்படுகிறார். காமன் கடவுள் மன்மதசாமி ஆண்டுக்கு ஒருமுறை எரியூட்டப்படுகிறார்.

12.    வேண்டுதல் என்ற பெயரால் தலையில் தேங்காய் உடைக்கும் பழக்கம் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

13.    சாமி சிலைகளுக்கு பால் அபிஷேகம் நடைபெறும்.

14.    கடவுள் அருள்பாலிக்கிறார், தண்டிப்பார், மீண்டும் உயிர் பெற்று வருவார் என்பது பொய்.

– க.செல்வராசு, சித்தர்க்காடு

18
புள்ளிகளை இணை-புதுப் படம் வரை!புள்ளிகளை இணை-புதுப் படம் வரை!22nd February 2013
உழைப்பால் உயர்ந்த உன்னத நகரம் டோக்கியோ22nd February 2013உழைப்பால் உயர்ந்த உன்னத நகரம் டோக்கியோ

மற்ற படைப்புகள்

2013_mar_71
மார்ச்
22nd February 2013 by ஆசிரியர்

சாமிகளின் பிறப்பும் இறப்பும் (7)

Read More
2013_mar_70
மார்ச்
22nd February 2013 by ஆசிரியர்

அதிசயப் பூக்கள்

Read More
மார்ச்
22nd February 2013 by ஆசிரியர்

பிஞ்சு மடல்…

Read More
2013_mar_50
மார்ச்
25th February 2013 by ஆசிரியர்

சிம்பொனியின் தந்தை ஜோசப் ஹேடன் (JOSEPH HAYDN (1732-1809))

Read More
2013_mar_40
மார்ச்
25th February 2013 by ஆசிரியர்

2050 ல் சுற்றுலா

Read More
2013_mar_56
மார்ச்
13th February 2013 by ஆசிரியர்

சுடோகு விடை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p