• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

மதம் புதைத்த மனிதம்

2013_mar_59
மார்ச்

500 ஆண்டுகளாக அழுகாத உடல்கள் மூன்றில் இது ஒன்று. சிலி நாட்டின் அருகே உள்ள லுலைலாக்கோ மலையிலிருந்து 1999 ஆம் ஆண்டில் 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

அக்கால இன்கா அரச வம்ச ஆட்சியின் போது, மத வேண்டுதல் காரணமாக  ஒரு வேலைக்காரி, ஒரு இளம்பெண் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் உயிரோடு புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.

22 ஆயிரம் அடி உயர உறைபனி மலையில் புதைக்கப்பட்டதால், இந்த உடல்களில் இன்னும் இரத்தம் உறையாமல் இருக்கிறதாம்.முகம்,தோல்,முடி,இதயம், நுரையீரல் ஆகியவையும் இன்னும் சிதையாமல் இருக்கிறது.

அர்ஜெண்டினாவில் உள்ள சால்ட்டா நகர ஆய்வுக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த உடல்கள் 0 டிகிரி வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்டுள்ளன.

18
2050 ல் சுற்றுலா2050 ல் சுற்றுலா25th February 2013
உலகின் முதல் பெண்கள்25th February 2013உலகின் முதல் பெண்கள்

மற்ற படைப்புகள்

மார்ச்
22nd February 2013 by ஆசிரியர்

பிஞ்சு மடல்…

Read More
2013_mar_3
மார்ச்
22nd February 2013 by ஆசிரியர்

புதிர்க் கணக்கு சுடோகு

Read More
2013_mar_71
மார்ச்
22nd February 2013 by ஆசிரியர்

சாமிகளின் பிறப்பும் இறப்பும் (7)

Read More
2013_mar_70
மார்ச்
22nd February 2013 by ஆசிரியர்

அதிசயப் பூக்கள்

Read More
2013_mar_4
மார்ச்
22nd February 2013 by ஆசிரியர்

அன்பு மடல் 2

Read More
2013_mar_35
மார்ச்
22nd February 2013 by ஆசிரியர்

அறிவுச் சுட்டியின் அதிரடிக் கேள்வி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p