• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உலகின் முதல் பெண்கள்

2013_mar_29
மார்ச்

இந்தியா

துர்பா பானர்ஜி (1987)

உலகின் முதல் ஏர்பஸ் பைலட்: துர்பா பானர்ஜி (1987)

உலக சுகாதார அமைப்பின் உலக சுகாதார அசெம்ப்ளி தலைவரான முதல் பெண்மணி: ராஜ்குமாரி அம்ரித் கௌர் (1950)

அமெரிக்கா

அமெரிக்காவில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி: எலிசபெத் பிளாக்வெல் (1849)

அமெரிக்காவின் முதல் பெண் வழக்கறிஞர்: அராபெல்லா மான்ஸ் ஃபீல்டு (1869)

முதல் கறுப்பின பெண் நீதிபதி: ஜேன் மடில்டா போலின், நியூயார்க் (1939)

அமெரிக்கா காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி: ஜானட் ரான்கிங், மோன்டானா (1916)

அமெரிக்க தபால்தலையில் இடம்பெற்ற முதல் பெண்மணி: மகாராணி இஸபெல்லா, ஸ்பெயின் (1893)

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி: சான்ட்ரா டே ஓகோன்னர் (1981)

அமெரிக்காவின் முதல் கறுப்பினப் பெண் தூதர்: பாட்ரிக்கா ஆர் ஹாரிஸ் லக்சம்பர்க் (1965)

வடமுனை சென்ற முதல் பெண்மணி ஆன் பான்ரோஃப்ட் (1986)

அமெரிக்காவின் முதல் முதல் பெண்மணி: மார்த்தா வாஷிங்டன்.

உலகின் முதல் பெண் ஒலிம்பிக் மாரத்தன் சாம்பியன்: ஜோன் பெனோயிட், லாஸ் ஏஞ்சல்ஸ் (1984)

அமெரிக்காவின் முதல் பெண் அட்டர்னி ஜெனரல்: ஜானட் ரெனோ (1993)

அமெரிக்காவின் முதல் பெண் அயலுறவுச் செயலர்: மாடலின் ஆல்பிரட் (1996)

கோண்டலீஸா ரைஸ்

அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகரான முதல் பெண்மணி: கோண்டலீஸா ரைஸ் (2001)

இங்கிலாந்து

விக்டோரியா மகாராணி

பக்கிங்காம் அரண்மனையில் குடிபுகுந்த முதல் ஆங்கில வாரிசு: விக்டோரியா மகாராணி (1837)

மார்க்ரெட் தாட்சர்

பிரிட்டனின் முதல் பெண் பிரதமர்: மார்க்ரெட் தாட்சர் (1979)

சூப்பர்சானிக் கான்கார்ட் விமானத்தின் முதல் பெண் பைலட்: பார்பரா ஹார்மர், பிரிட்டிஷ் ஏர்வேஸ் (1993, மார்ச் 25)

ரோஸலின் ஹிக்கின்ஸ்

சர்வதேச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைவர்: ரோஸலின் ஹிக்கின்ஸ், (சர்வதேச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும் இவரே) (2006, பிப்ரவரி 6)

பிரிட்டனின் முதல் பெண் உள்துறை செயலர்: ஜாக்விஸ் மித் (2007 ஜூன்)

ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பெற்ற முதல் பெண்மணி: சார்லோட்டே கூப்பர், ஒற்றையர் டென்னிஸ்.

ஏனைய நாடுகள்

வரலாற்றில் பதிவான உலகின் முதல் புகழ் பெற்ற பெண்மணி ஹாட்ஷேப் கட் (கி.மு.1479)

தனியாக உலகைப் பறந்து சுற்றிய முதல் பெண்மணி: ஜெர்ரி ஃபிட்ரிட்ஸ் மோக், 29 நாட்கள் (1864)

செயற்கை இதயம் பொருத்திக் கொண்ட முதல் பெண்மணி: மேரி லுண்ட் (1986)

ஒப்ரா வின்ஃபரே

சொந்தமாக தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கிய முதல் கறுப்பினப் பெண்மணி: ஒப்ரா வின்ஃபரே, பில்லியனரான முதல் கறுப்பினப் பெண்மணியும் இவரே (1986)

ஒரு செய்தித்தாளின் முதல் பெண் எடிட்டர்: ஆன் ஃபிராங்ளின், தி நியூபோர்ட் மெர்க்குரி (1762)

உலகின் முதல் பெண் பிரதமர்: சிரிமாவோ பண்டாரநாயகே, இலங்கை (1960)

இஸபெல் பெரோன்

உலகின் முதல் பெண் அதிபர்: இஸபெல் பெரோன், அர்ஜென்டினா (1974)

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டின் பெண் தலைவர்: விக்டிஸ் ஃபின் போகாடோட்டிர், அதிபர், அய்ஸ்லாந்து (1980)

இஸ்ரேல் நாட்டின் முதல் பெண் பிரதமர்: கோல்டா மேயர் (1964)

பிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் பெண் பிரதமர்: கொரோஸான் அகினோ (1986)

கனடாவின் முதல் பெண் பிரதமர்: கிம் காம் பெல் (1993)

ஜெர்மனியின் முதல் பெண் சான்சிலர்: டாக்டர் ஏஞ்சலா மெர்கல் (2005)

சிலி நாட்டின் முதல் பெண் அதிபர்: மிக்செல் பாச்லெட் (2006)

ஒரு நாட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க பெண்மணி: எல்லன் ஜான்சன் சர்வீஃப், லைபீரிய அதிகர். (2005)

துருக்கியின் முதல் பெண் பிரதமர்: தான்சு சில்வர் (1993)

அல்தியா கிப்சன்

விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற முதல் கறுப்பினப் பெண்மணி: அல்தியா கிப்சன் (1957)

கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் பெண்மணி: மௌரீன் காதரின் (1953)

ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த பெண்மணி: கெர்ட்ரூட் எடர்லே, (14 மணி 39 நிமிடங்கள், 1926 ஆகஸ்ட் 3)

நூறு நாட்களில் தனியாக உலகைப் படகு மூலம் சுற்றிவந்த முதல் பெண்மணி: எர்லென் மக் ஆர்தர், ஆங்கிலப் பயணி (2001)

ஆக்சிஜன் இன்றி எவரெஸ்டில் ஏறிய முதல் பெண்மணி: லிடியா பிராடே, நியூசிலாந்து (1988)

எவரெஸ்டை அடைந்த முதல் பெண்மணி: ஜீங்கோ தாபேய், ஜப்பான் (1975, மே 16)

வாலெண்டினா தெரஷ்கோவா

விண்வெளி சென்ற உலகின் முதல் பெண்மணி: வாலெண்டினா தெரஷ்கோவா, ருஷ்யா (1963)

விண்வெளியில் சென்ற முதல் கறுப்பினப் பெண்மணி: மா. கரோல் ஜெமிசன், என்டவர் (1992)

விண்வெளியில் நடந்த உலகின் முதல் பெண்மணி: காத்ரின் டி சுல்லிவன், சாலஞ்சர் பயணம் (1984)

உலகின் முதல் விண்வெளி பெண் சுற்றுலாப் பயணி: அனுஷ் அன்சாரி, ஈரான் (2006)

உலகின் முதல் ஹெலிகாப்டர் பெண் பைலட்: ஹன்னா ரெயிட்ஷ், ஜெர்மனி (1938)

அய்ரோப்பாவில் மருத்துவராகத் தேர்வு பெற்ற முதல் பெண்மணி: டாக்டர் மரியா மான்டசேரி, இத்தாலி (1896)

பெண்களுக்கான வாக்குரிமை வழங்கிய உலகின் முதல் நாடு: நியூசிலாந்து (1893)

– க.ம.ரா.கந்தன்

27
மதம் புதைத்த மனிதம்மதம் புதைத்த மனிதம்25th February 2013
நான் நிலா26th February 2013நான் நிலா

மற்ற படைப்புகள்

2013_mar_55
மார்ச்
26th February 2013 by ஆசிரியர்

மின் சைக்கிள்

Read More
2013_mar_49
மார்ச்
22nd February 2013 by ஆசிரியர்

உழைப்பால் உயர்ந்த உன்னத நகரம் டோக்கியோ

Read More
2013_mar_59
மார்ச்
25th February 2013 by ஆசிரியர்

மதம் புதைத்த மனிதம்

Read More
2013_mar_70
மார்ச்
22nd February 2013 by ஆசிரியர்

அதிசயப் பூக்கள்

Read More
2013_mar_57
மார்ச்
26th February 2013 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2013_mar_10
மார்ச்
22nd February 2013 by ஆசிரியர்

DID YOU KNOW?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p