• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சேதி தெரியுமா!

ஏப்ரல்

1. ராஜபக்ஷேவின் சிங்கள இனவெறி ராணுவத்தால் சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட செய்தியை உலகுக்குச் சொன்ன தொலைக்காட்சியின் பெயர் என்ன?

2.    டில்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த பெண்ணுக்கு  மத்திய அரசு வழங்கிய விருது எது?

3.    டெசோ சார்பில் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் கருத்தரங்கம் எப்போது, எங்கு நடைபெற்றது?

4. தமிழக அட்வகேட் ஜெனரலாக அண்மையில் பதவியேற்றவர் யார்?

5.    இந்தியாவிலேயே முதன்முதலாக மகளிருக்கான அஞ்சல் நிலையம் எங்கு, எப்போது திறந்து வைக்கப்பட்டது?

6.    அண்மையில் மறைந்த வெனிசூலா நாட்டு அதிபர் யார்?

7.    செக் குடியரசின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ளவர் பெயர் என்ன?

8.    கேரள மீனவர்களைக் கொன்று தன் நாட்டின் கப்பல் ஊழியர்களை இந்தியாவுக்கு அனுப்ப மறுக்கும் நாடு எது?

9.    2012 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பெற்ற படம் எது?

10.    அண்மைக்காலமாக அடிக்கடி விலை உயர்த்தப்படும் அத்தியாவசியப் பொருள்கள் எவை?

விடைகளைக் காண இங்கு அழுத்தவும்……

23
வடதுருவம், தென்துருவம் ஆகியன எப்போதும் பனியால் மூடப்பட்டுள்ளன - ஏன்?வடதுருவம், தென்துருவம் ஆகியன எப்போதும் பனியால் மூடப்பட்டுள்ளன - ஏன்?2nd April 2013
வரைந்து பழகுங்கள்2nd April 2013வரைந்து பழகுங்கள்

மற்ற படைப்புகள்

2013_apr_57
ஏப்ரல்
2nd April 2013 by ஆசிரியர்

சுவைமிகு செய்திகள்

Read More
2013_apr_5
ஏப்ரல்
2nd April 2013 by ஆசிரியர்

வரைந்து பழகுங்கள்

Read More
2013_apr_24
ஏப்ரல்
2nd April 2013 by ஆசிரியர்

சுவைமிகு செய்திகள்

Read More
2013_apr_45
ஏப்ரல்
2nd April 2013 by ஆசிரியர்

உலகப் புகழ் ஓவியர் – ஓவியம்

Read More
2013_apr_2
ஏப்ரல்
2nd April 2013 by ஆசிரியர்

பெரியார் பிஞ்சின் வீரவணக்கம்!

Read More
2013_apr_21
ஏப்ரல்
2nd April 2013 by ஆசிரியர்

சட்டப் பேரறிஞர்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p