• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பங்களாதேசம்(People’s Republic of Bangladesh)

2013_apr_41
ஏப்ரல்

அமைவிடம் : தெற்காசியப் பகுதியில் அமைந்துள்ள பங்களாதேசத்தின் தென்பகுதி முழுக்க  வங்காள விரிகுடாவால் சூழப்பட்டது. இந்நாட்டின் பெரும்பகுதி கங்கையாற்றின் கழிமுகப் பகுதியாகும். இதன் மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கில் இந்தியாவும், தென்கிழக்கில் மியான்மரும், எல்லைகளாக அமைந்துள்ளன.

பரப்பளவு : 1,47,570 சதுர கிலோ மீட்டர்கள்


டாக்கா நகரம்

தலைநகரம் : டாக்கா

மக்கள்தொகை : 144,043,697. இவர்களில் 98% வங்காளிகள். அலுவல் மொழி :    வங்காளி

ஜிலுர் ரஹ்மான்

குடியரசுத் தலைவர் : ஜிலுர் ரஹ்மான் (Zillur Rahman)

ஷேக் ஹசினா


பங்களாதேச நாடாளுமன்றம்

பிரதம மந்திரி : ஷேக் ஹசினா (Sheikh Hasina)

நாணயம் : டாக்கா


சோடோசோனா மசூதி

தொழில் : சேவைத்துறையே முக்கிய வருமான மூலமாக உள்ளது. மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் விவசாயம் சார்ந்துள்ளனர்.

18
புதிர்க் கணக்கு - சுடோகுபுதிர்க் கணக்கு - சுடோகு2nd April 2013
சட்டப் பேரறிஞர்2nd April 2013சட்டப் பேரறிஞர்

மற்ற படைப்புகள்

2013_apr_5
ஏப்ரல்
2nd April 2013 by ஆசிரியர்

வரைந்து பழகுங்கள்

Read More
2013_apr_53
ஏப்ரல்
2nd April 2013 by ஆசிரியர்

பூமிக்குள் ஒரு பயணம்

Read More
ஏப்ரல்
2nd April 2013 by ஆசிரியர்

விடுகதைகள்

Read More
2013_apr_7
ஏப்ரல்
2nd April 2013 by ஆசிரியர்

வேகமும் விவேகமும்

Read More
2013_apr_27
ஏப்ரல்
2nd April 2013 by ஆசிரியர்

தோல்வியா? துவளாதீர்!

Read More
2013_apr_3
ஏப்ரல்
2nd April 2013 by ஆசிரியர்

காலை உணவைத் தவிர்ககாதீர்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p