• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

விடுகதைகள்

மே

1.    தலையைச் சீவினேன்
தாகம் தீர்ந்தது. – அது என்ன?

2.    தச்சன் செய்யாத பெட்டி தானே திறந்து மூடும் பெட்டி-அது என்ன?

3. தேடாமல் கிடைப்பது
தேடும் செல்வத்தைக் குறைப்பது. – அது என்ன?

4. நான் ஏறும் குதிரை, நாலு கால் குதிரை
அந்தக் குதிரைக்கு ஆயிரம் கண்கள். – அது என்ன?

5. டாக்டர் வந்தார் கோட்டைக் கழற்றினார்
கேணிக்குள் குதித்தார். – அது என்ன?

6. தளதள மேனிக் கெம்புக்கல்
தவழ்ந்து செல்லும் கெம்புக்கல்
நீரில் மிதக்கும் கெம்புக்கல்
நித்திரை கெடுக்கும் கெம்புக்கல். – அது என்ன?

7.    வளைந்த தங்கக் கம்பி
வானத்திலே போட்ட கம்பி
எடுக்க வராத கம்பி
எட்டிப் பிடிக்க முடியாத கம்பி. – அது என்ன?

8. விரிந்தால் நான் அவனுக்குள் அடக்கம்
மடக்கினால் எனக்குள் அவன் அடக்கம். – அது என்ன?

9.    நீல நிறத் தோட்டத்திலே
மஞ்சள் பூ பூத்திருக்கு. – அது என்ன?

10.    தண்ணீரும் மழையும் இல்லாமல்
பயிர் பச்சையாய் இருக்கிறது
பாக்கு வெற்றிலை போடாமல்
வாய் சிவப்பாய் இருக்கிறது. – அது என்ன?

விடையைக் காண இங்கு அழுத்தவும்

22
சாமிகளின் பிறப்பும் இறப்பும்-9சாமிகளின் பிறப்பும் இறப்பும்-95th May 2013
புதிர்கள்5th May 2013புதிர்கள்

மற்ற படைப்புகள்

2013_may_34
மே
5th May 2013 by ஆசிரியர்

முட்டையைக் காத்த காகம்

Read More
2013_may_2
மே
4th May 2013 by ஆசிரியர்

இதோபாரு கிலுகிலுப்பை…..

Read More
2013_may_27
மே
5th May 2013 by ஆசிரியர்

கவிதை

Read More
மே
4th May 2013 by ஆசிரியர்

இரும்பு

Read More
மே
4th May 2013 by ஆசிரியர்

அறிந்துகொள்வோமே?

Read More
2013_may_1
மே
4th May 2013 by ஆசிரியர்

மனிதனின் தவறு – கடவுளின் செயல்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p