• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இரும்பு

மே
  • இரும்பு ஓர் உலோகத் தனிமம் ஆகும்.
  • பூமியின் மேற்பரப்பில் அதிக அளவில் கிடைக்கும் உலோகத் தனிமங்களில் இரும்பு நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இரும்பு தரையில் மட்டுமின்றி, நீரிலும் இரத்தத்திலும் இரும்புச் சேர்மங்களாக அமைந்துள்ளது.
  • ஆக்சிஜன், மண், கல் போன்றவற்றுடன் கலந்து காணப்படும் கலப்புப் பொருள் இரும்புத் தாது எனப்படுகிறது.
  • 5,000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் இரும்பாலான நகைகளை அணிந்திருந்ததாக வரலாற்றுக் குறிப்பு உள்ளது.
  • மனித நாகரிகத்தின் முதிர்ச்சிக் காலத்தை இரும்புக்காலம் என மானிடவியல் அறிஞர் கூறுவர்.
  • பண்டைக் காலம் முதலே இந்தியரும் சீனரும் அன்றாட வாழ்வில் இரும்பாலான பொருட்களைப் பயன்படுத்தி உள்ளனர்.
  • கி.மு. 300க்கு முன்னரே எகிப்தியர்களும் சிரியர்களும் இரும்பால் செய்யப்பட்ட பல பொருள்களைப் பயன்படுத்தி உள்ளனர்.
  • இந்தியர்கள் இரும்பைப் பிரித்தெடுக்கும் முறையிலும், எஃகு தயாரிப்பிலும் சிறந்து விளங்கியுள்ளனர்.
  • இரும்பைத் தாதுவிலிருந்து பிரித்து எடுக்க உதவும் உலைக்கு ஊது உலை என்று பெயர்.
  • ஆக்சைடுகளும், கார்பனேட்டுகளும் முக்கிய இரும்புத்தாதுக்கள் ஆகும்.
  • இரும்பு ஆக்சைடுகள் கரியுடன் கலந்து உலோகம் பிரித்து எடுக்கப்படுகிறது.
  • இரும்பு, வார்ப்பிரும்பு (Cast iron),, தேனிரும்பு (Wrought iron), எஃகு (Steel) என மூவகையாகப் பிரிக்கப்படுகிறது.
  • தேனிரும்பு சற்று வளைந்து கொடுக்கும் தன்மை உடையது.
  • ஜாம்ஷெட்பூர், துர்க்காபூர், பிலாய், ரூர்கேலா, பத்ராவதி, பொக்காரோ, சேலம் (தமிழ்நாடு) போன்ற  இடங்களில் பெரிய இரும்புத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
  • இந்தியாவில் 1757.3 கோடி டன் இரும்பு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
  • இரும்புடன் தேவையான அளவு கரியைச் (கார்பன்) சேர்ப்பதால் எஃகு கிடைக்கும்.
  • எஃகு இரும்பைவிடப் பல மடங்கு கடினமானது; உறுதியானது. எளிதில் துருப்பிடிக்காதது.
15
எண்ணும் எழுத்தும் கண்ணம்மாஎண்ணும் எழுத்தும் கண்ணம்மா2nd April 2013
மனிதனின் தவறு - கடவுளின் செயல்4th May 2013மனிதனின் தவறு - கடவுளின் செயல்

மற்ற படைப்புகள்

2013_may_24
மே
26th March 2013 by ஆசிரியர்

விடைகள்

Read More
2013_may_2
மே
4th May 2013 by ஆசிரியர்

இதோபாரு கிலுகிலுப்பை…..

Read More
2013_may_35
மே
5th May 2013 by ஆசிரியர்

புகைப்படக் கலையை உலகிற்கு வழங்கிய லூயிஸ் டாகுரே (1787-1851)

Read More
2013_may_25
மே
5th May 2013 by ஆசிரியர்

புதிர்கள்

Read More
2013_may_23
மே
5th May 2013 by ஆசிரியர்

புதிர்க் கணக்கு சுடோகு

Read More
மே
4th May 2013 by ஆசிரியர்

THAT’S ENGLISH

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    3rd July 2025
  • மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    3rd July 2025
  • புள்ளிகளை இணையுங்கள்!
    புள்ளிகளை இணையுங்கள்!
    3rd July 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p