• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அலுமினியம்

ஜூன்
  • அலுமினியத்தை ஏழைகளின் உலோகம் என்றும் களிமண் தந்த வெள்ளி என்றும் வருணிப்பர்.
  • 1825ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஓர்ஸ்டடு (Oersted) என்ற விஞ்ஞானியால் தூய உலோக அலுமினியம் பிரித்தெடுக்கப்பட்டது.
  • 1827ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வோலர் (Wohler) என்ற ரசாயன அறிஞரால் சிறிய அளவில் அலுமினியம் பிரித்தெடுக்கப்பட்டது.
  • 1886ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் ஹால் (Hall) மற்றும் பிரான்சு நாட்டின் ஹெரௌல்டு (Heroult) ஆகியோர் மின்னாற்பகுப்பு முறை மூலம் வர்த்தக முறையில் அலுமினிய உற்பத்திக்கு வழிகாட்டினர்.
  • வெப்பம் உணர் கருவிகளுக்குத் தேவையான வெப்பக் கடத்தியாகவும் மின்சாதனங்களுக்குத் தேவையான மின்கம்பியாகவும் அலுமினியம் பயன்படுத்தப்படுகின்றது.
  • ஆக்சிஜனுக்கும் சிலிகனுக்கும் அடுத்த நிலையில் அதிகமாகக் கிடைக்கும் தனிமம் அலுமினியம் ஆகும்.
  • குருந்தக் கல், பதுமராகம் போன்ற மணிகள் அலுமினியம் ஆக்சைடின் வடிவங்கள்.
  • தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் பாக்சைட் கிடைக்கிறது.
  • இந்தியாவில் 1943ஆம் ஆண்டு அலுமினிய உற்பத்தி தொடங்கியது.
  • ஆக்சிஜன் போன்ற தனிமங்களுடன் சேர்ந்த கூட்டுப் பொருளாகவே அலுமினியம் உள்ளது.
  • அப்பிரகம், கற்பலகை, சில களிமண் வகைகள், பாக்சைட், கிரையோலைட் ஆகியன அலுமினியம் கலந்த கூட்டுப் பொருள்கள்.
  • பாக்சைட்டிலிருந்து அலுமினியத்தைப் பிரித்தெடுப்பது சிக்கனமான முறையாகும்.
  • அலுமினியத்தில் துரு பிடிப்பதில்லை. ஆனால், அமிலங்களில் கரைந்துவிடக் கூடியது.
  • ஆகாய விமானங்கள் செய்யப் பயன்படும் டூராலுமின் என்ற உலோகம் அலுமினியம், சிறிதளவு செம்பு, மக்னீசியம், மாங்கனீஸ் கலந்த உலோகக் கலவையாகும்.
  • பூமியில் தனிமங்களின் செழிப்பு என்ற வரிசையில் அலுமினியம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • மண்ணிலிருந்து கிடைக்கும் நவரத்தினங்களில் மரகதம், செந்நிறக்கல், நீலக்கல் மற்றும் பசுமை கலந்த நீலக்கல் போன்றவற்றில் அலுமினியம் ஒரு சேர்மானப் பொருளாகச் சேர்ந்துள்ளது.
15
சுடோகுசுடோகு31st May 2013
பிஞ்சுகளின் சிந்தனைக்கு4th June 2013பிஞ்சுகளின் சிந்தனைக்கு

மற்ற படைப்புகள்

2013_jun_5
ஜூன்
4th June 2013 by ஆசிரியர்

அன்பு மடல் 5

Read More
2013_jun_73
ஜூன்
4th June 2013 by ஆசிரியர்

“நிறைய கத்துக்கிட்டோம்” “பயம் போச்சு” “நண்பர்கள் கிடைச்சாங்க”

Read More
2013_jun_50
ஜூன்
5th June 2013 by ஆசிரியர்

குட்டிக் கதை : நல்வழி காட்டிய குழந்தைகள்

Read More
2013_jun_1
ஜூன்
4th June 2013 by ஆசிரியர்

பிஞ்சுகளின் சிந்தனைக்கு

Read More
2013_jun_36
ஜூன்
4th June 2013 by ஆசிரியர்

பிரமிடுகளின் நகரம் கெய்ரோ

Read More
2013_jun_80
ஜூன்
4th June 2013 by ஆசிரியர்

கணிதப் புதிர்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    ஓவியம் வரையலாம் வாங்க – பி.இளங்கோ பற்பசையும் துலக்கியும்!
    3rd July 2025
  • மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    மங்கோலியாவில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசர்களின் முன்னோடி பரிணாம வரலாறு மாறுமா
    3rd July 2025
  • புள்ளிகளை இணையுங்கள்!
    புள்ளிகளை இணையுங்கள்!
    3rd July 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p