• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

புதிர் விடுகதைகள்

ஜூலை

1.    பந்தயத்தில் நான் கருவி
படைவீரன் எனக்குப் பாரம்
சக்திக்கு நானே சாட்சி!

2.    என்னுடலுக்கு இரு முகங்கள்
வெளிமுகம்; உள்முகம் வாயாடி
ஊமையின் உத்தரவின்றி உள்ளே வராதே!

3.    உரமிருந்தும் நல்ல ஊட்டமிருந்தும் அந்த ஊளைச்சதையுடன் ஒட்டியிருப்பதால்
கடைசியில் என்னைக் கைகழுவி விடுகிறார்கள்.

4.    குருதிக்கொடையாளிகளே வணக்கம்! யாரையும் அடிக்காதீர்கள் தீர்மானம் நிறைவேற்றுகிறோம்
யாவரும் கேளிர் கொள்கைபரப்புச் செயலாளர்.

5.    பேதங்களை இணைக்கும் பேதையவள்
பிரிவினையை நீக்கும் பாவையவள்
எதிரும் புதிரும் நீட்டும் நேசக்கரத்தாள்.

6.    வெறிச்சோடிக் கிடந்த
வீடும் விளையாட்டுத் திடலும்
களை கட்டின.

7. ஏற்றத்தாழ்வு எனக்கும் உண்டு
ஏறும்போதும் இறங்கும்போதும் நிறைமாறாதென் தேகம் தென்றலால் நனைக்கப்படுகிறது.

8. ஆருடக்காரர்களுக்கு அதிருஷ்டக் கருவி
அதிகாரம் பூசியவர்கள் அடையும் முகவரி வாரி இறைத்துவிட்ட வைரப் பூச்சிகள்.

9. பச்சைப்பாம்பின் மறுபிறப்பே! – நீ
கல்கட்டா இறக்குமதியோ கல்பாக்கா உற்பத்தியோ உன் நேர்மையில் எமக்கு நிறையவே சந்தேகம்.

10. என் வரவை வாழ்த்தி
மண்ணோர் புகழ் பாடுவர்!
வண்ணார் வசை பாடுவர்!

21
நிலவுலகின் விண்மீன் சிசிலியா பெய்ன் (CECILIA PAYNE 1890-1979)நிலவுலகின் விண்மீன் சிசிலியா பெய்ன் (CECILIA PAYNE 1890-1979)26th June 2013
கழுகு : ஒரு செய்தி26th June 2013கழுகு : ஒரு செய்தி

மற்ற படைப்புகள்

2013_jul_47
ஜூலை
27th June 2013 by ஆசிரியர்

பிஞ்சுகளின் நெஞ்சு

Read More
2013_jul_49
ஜூலை
27th June 2013 by ஆசிரியர்

ஒபாமாவின் குழந்தைப் பருவம்

Read More
ஜூலை
26th June 2013 by ஆசிரியர்

சாமிகளின் பிறப்பும் இறப்பும் – 11

Read More
2013_jul_23
ஜூலை
26th June 2013 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம்

Read More
ஜூலை
31st May 2013 by ஆசிரியர்

செம்பு

Read More
2013_jul_2
ஜூலை
31st May 2013 by ஆசிரியர்

விடைகள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p