• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

மாணவர் எண்ணங்கள்

ஜூலை

ஒழுக்கம்

அன்பை அகத்தில் வை

ஆசையை அளவாய் வை

இனிமையை பேச்சில் வை

ஈகையை கையில் வை

உண்மையை உள்ளத்தில் வை

ஊக்கத்தை உழைப்பில் வை

எண்ணத்தை செயலில் வை

ஏக்கத்தை மறைவில் வை

அய்யத்தைக் கனவில் வை

ஒழுக்கத்தை உன்னுள் வை

ஓங்கிடும் உன் வாழ்க்கை

ஔவையை மனதில் வை.

குறிக்கோள்

குறிக்கோள் என்பது

கூப்பிடும் தூரம்தான்

கொஞ்சம் யோசி…!

நீ நினைத்தால் அதுஉன்

கால் தூசி…!

எல்லையற்ற ஊக்கம்

தளர்வில்லாத நெஞ்சுறுதி

சளைக்காத உழைப்பு

நேர்மையான பாதை

வெற்றி கிடைக்காமலா போய்விடும்?

வானம் நம் வசப்படும்

கடும் உழைப்பிருந்தால்…

தூங்குவதை இனி நிறுத்து

இதயம் துடிக்கட்டும் உன் குறிக்கோளை நினைத்து.

-7 ஆ மாணவர்கள்,
பெரியார் நூற்றாண்டு நினைவு
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருச்சி

21
பார்படோஸ்பார்படோஸ்5th May 2013
கேட்டாளே ஒரு கேள்வி30th May 2013கேட்டாளே ஒரு கேள்வி

மற்ற படைப்புகள்

2013_jul_49
ஜூலை
27th June 2013 by ஆசிரியர்

ஒபாமாவின் குழந்தைப் பருவம்

Read More
ஜூலை
31st May 2013 by ஆசிரியர்

செம்பு

Read More
2013_jul_44
ஜூலை
27th June 2013 by ஆசிரியர்

உலகின் பழம்பெரும் நகரம் பெய்ஜிங்

Read More
2013_jul_8
ஜூலை
31st May 2013 by ஆசிரியர்

சேவலும் நகையும்

Read More
ஜூலை
26th June 2013 by ஆசிரியர்

சாமிகளின் பிறப்பும் இறப்பும் – 11

Read More
2013_jul_15
ஜூலை
26th June 2013 by ஆசிரியர்

கழுகு : ஒரு செய்தி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p