• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தெரிந்து கொள்வோம்!

ஆகஸ்ட்
  • அதிசய ஆங்கில வாக்கியம்:

“Pack my box with five dozen jugs of liquar”  இது ஓர் அதிசயமான ஆங்கில வாக்கியம் ஆகும்! என்ன என்கிறீர்களா? மேற்கண்ட வாக்கியத்தில் ஆங்கில எழுத்துகள் 26ம் அடங்கி இருப்பதுதான் அந்த அதிசயம்.

  • பழைய பெயர் தெரியுமா?

டில்லி ராஷ்டிரபதி பவனின் பழைய பெயர் வைஸ்ரீகல் லாட்ஜ் என்பதாகும்.

டில்லி _ ஷாஜஹானாபாத்
பாண்டிச்சேரி _ வேதபுரி

  • ஆண் குதிரைக்கு 40 பற்களாம்.
  • பெண்களின் இதயத்துடிப்பு ஆண்களின் இதயத்துடிப்பு வேகத்தைவிட அதிகமானது.
  • நமது வாயிலிருந்து ஒரு நாளைக்கு 1 முதல் 1.5 லிட்டர் வரை உமிழ் நீர் சுரக்கிறது.
  • உலகிலேயே அதிகம் பாடப்படும் பாடல், பிறந்தநாள் வாழ்த்துப் பாடலான ஹேப்பி பர்த்டே டூ யூதான்.
  • மோனோ ரயிலைக் கண்டுபிடித்த நாடு எது? அயர்லாந்து.
  • ஒருவன் 1 மணி நேரத்தில் 4 மைல் நடந்தால், 10 பேர் எத்தனை மைல் நடப்பர்? நாலு மைல்.
  • யானைக்கு எத்தனை பற்கள் உண்டு?

4 பற்கள்.

  • “THANK YOU’’ நன்றி கூறுவதை சட்டமாக்கியிருக்கும் நாடு எது தெரியுமா?

சுவீடன்.

தொகுப்பு: ஜே.எபி சீனிவாசன்
முகப்பேர் மேற்கு

17
உலக நாடுகள் பெல்ஜியம் (Kingdom of Belgium)உலக நாடுகள் பெல்ஜியம் (Kingdom of Belgium)27th June 2013
ENGLISH PAGES2nd July 2013ENGLISH PAGES

மற்ற படைப்புகள்

2013_aug_24
ஆகஸ்ட்
24th July 2013 by ஆசிரியர்

கட்.. கடா.. கட்.. தந்தியின் கதை

Read More
2013_aug_18
ஆகஸ்ட்
24th July 2013 by ஆசிரியர்

சிங்கத்தையே எதிர்கொள்ளும் ஒட்டகச்சிவிங்கி(GIRAFFE)

Read More
2013_aug_67
ஆகஸ்ட்
1st August 2013 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் – 2

Read More
2013_aug_10
ஆகஸ்ட்
24th July 2013 by ஆசிரியர்

சூழல் காப்போம்-14

Read More
ஆகஸ்ட்
1st July 2013 by ஆசிரியர்

தெரிந்து கொள்வோம்!

Read More
2013_aug_2
ஆகஸ்ட்
1st July 2013 by ஆசிரியர்

விடைகள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p