• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

துத்தநாகம்(Zinc)

ஆகஸ்ட்
  1. நீலம் கலந்த வெள்ளை நிற வேதி உலோகமாகும்.
  2. ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க அய்க்கிய நாடுகளில் அதிகம் கிடைக்கிறது.
  3. உலகம் முழுவதும் 1.9 கோடி டன்கள் அளவில் துத்தநாகம் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
  4. பூஞ்சைகளைக் கொல்லும் வல்லமை துத்தநாகத்திற்கு உள்ளது.
  5. துத்தநாகத் தனிமங்களுள் ஒன்றான துத்தநாக கார்பனேட் அடங்கிய காலமைனை கால்சியனேற்றம் செய்தால் துத்தநாக ஆக்சைடு கிடைக்கும்.
  6. துத்தநாக ஆக்சைடு, குளிர்ச்சியாக இருக்கும்போது வெண்மையாகவும், சூடாக இருக்கும்போது மஞ்சளாகவும் இருக்கும்.
  7. தற்போது 90 சதவிகித தூய துத்தநாக உலோக உற்பத்தி மின்னாற்பகுப்பு வழிமுறைகளினால் பெறப்படுகிறது.
  8. பொதுவாக துத்தநாகம் செம்பு மற்றும் ஈயத் தாதுக்களுடன் கலந்துதான் காணப்படுகிறது.
  9. எஃகு போல உறுதி கொண்ட பிரஸ்டல் (Prestal) என்ற கலப்பு உலோகம் 78% துத்தநாகமும் 22% அலுமினியமும் கொண்டது.
  10. துத்தநாகம் பூசிய இரும்பு துருப்பிடிக்காது. இதற்கு கால்வனைஸ்டு இரும்பு என்று பெயர்.
  11. சராசரி மனிதனின் உடலில் 1.5லிருந்து 2.5 கிராம் துத்தநாகம் காணப்படுகிறது.
15
உலக நாடுகள் பெல்ஜியம் (Kingdom of Belgium)உலக நாடுகள் பெல்ஜியம் (Kingdom of Belgium)27th June 2013
ENGLISH PAGES2nd July 2013ENGLISH PAGES

மற்ற படைப்புகள்

ஆகஸ்ட்
1st July 2013 by ஆசிரியர்

துத்தநாகம்(Zinc)

Read More
2013_aug_19
ஆகஸ்ட்
1st July 2013 by ஆசிரியர்

அச்சச்சோ… தெரியாமப் போச்சே!

Read More
2013_aug_18
ஆகஸ்ட்
24th July 2013 by ஆசிரியர்

சிங்கத்தையே எதிர்கொள்ளும் ஒட்டகச்சிவிங்கி(GIRAFFE)

Read More
2013_aug_59
ஆகஸ்ட்
1st August 2013 by ஆசிரியர்

கூடைப் பந்தாட்டம்(Basketball)

Read More
2013_aug_5
ஆகஸ்ட்
25th July 2013 by ஆசிரியர்

அறிவுச் சுட்டியின் அதிரடி

Read More
2013_aug_40
ஆகஸ்ட்
2nd July 2013 by ஆசிரியர்

ENGLISH PAGES

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p