• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

முறையாகப் பல் துலக்குவது எப்படி?

2013_aug_63
ஆகஸ்ட்

சும்மா…கன்னா..பின்னான்னு பல் துலக்குனா நல்லதில்லையாம்.

இந்தப் படத்துல காட்டுனபடி பல் துலக்குறதுதான் நல்லதாம்.

1.முதலில் பல் துலக்கும் Brushஅய் 45 டிகிரி சாய்வாக வைத்து,மேல் பகுதியில் உள்ள பற்களின் ஈறுகளின் மேல் சுற்றிச் சுற்றிப் பல் துலக்கவேண்டும்.

2.அடுத்து, வெட்டும் பற்களின் மேலே முன்னும் பின்னுமாகப் பல் துலக்க வேண்டும்.

3. பின்னர், பல் துலக்கும் Brushஅய் 45 டிகிரி சாய்வாக வைத்து, கீழ்ப் பகுதியில் உள்ள  பற்களின் ஈறுகளின் மேல் சுற்றிச் சுற்றிப் பல் துலக்கவேண்டும்.

4.இறுதியாக, பற்களின் பின் புறமும்,

முன் புறமும் மாறி மாறி பல் துலக்க வேண்டும்.

அப்புறம்… இன்னொரு செய்தி. அதிக பட்சம் 5 நிமிடத்துக்கு மேல பல் துலக்க வேண்டியதில்லை.

23
கூடைப் பந்தாட்டம்(Basketball)கூடைப் பந்தாட்டம்(Basketball)1st August 2013
நீதிக்கதை1st August 2013நீதிக்கதை

மற்ற படைப்புகள்

2013_aug_48
ஆகஸ்ட்
1st July 2013 by ஆசிரியர்

உலகப் புகழ் ஓவியர் – ஓவியம்

Read More
2013_aug_4
ஆகஸ்ட்
24th July 2013 by ஆசிரியர்

ஜாதியைச் சாய்ப்போம்

Read More
2013_aug_19
ஆகஸ்ட்
1st July 2013 by ஆசிரியர்

அச்சச்சோ… தெரியாமப் போச்சே!

Read More
ஆகஸ்ட்
1st July 2013 by ஆசிரியர்

தெரிந்து கொள்வோம்!

Read More
2013_aug_16
ஆகஸ்ட்
24th July 2013 by ஆசிரியர்

சாமிகளின் பிறப்பும் இறப்பும் – 12

Read More
2013_aug_64
ஆகஸ்ட்
1st August 2013 by ஆசிரியர்

நீதிக்கதை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p