• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

வள்ளுவர் குரல்….

2014_jan_22
ஜனவரி

திருக்குறளில் நேரடியாகவும் குறிப்பாகவும் குறிப்பிட்டுள்ள குற்றங்கள்:

1.    தாய், தந்தை, ஆசிரியரை மதிக்காமலிருத்தல்.

2.    வேளாண்மைத் தொழிலை இழிவு செய்தல்.

3.    கல்வியைத் தடைசெய்தல்.

4.    எந்த வேலையுமின்றி சோம்பேறியாய் இருத்தல்.

5.    அறிவுள்ளவர்களைப் புறக்கணித்தல்.

6.    நடுநிலை தவறுதல்.

7. யார் எதைச்சொன்னாலும் என்னவென்று யோசிக்காமல் அதனைப் பின்பற்றுதல். எதற்கும் தேவையில்லாத காரணங்களைச் சொல்லுதல்.

8.    முன்னோர்கள் சொன்னார்கள் என்று கூறி பொருட்களை வீணடித்தல்.

9.    வறியவர்களைத் துன்புறுத்துதல்.

10.    உயிர்க் கொலை செய்தல்.

11.    பொய் சொல்தல்.

12.    அறமான செயல்களுக்குத் தடையாக இருத்தல்.
(இங்கு பொய் சொல்வதில் தவறில்லை என்கிறார்)

13.    திருடுதல்.

14.    புறம் சொல்லுதல்.

15.    இல்லாதவற்றை இருப்பது போல் இட்டுக்கட்டிக் காண்பித்தல்.

16.    மனிதருக்குள் பேதம் பார்த்தல்.

17.    உழைக்காமல் உண்ணுதல். 18.    தரமற்றவை என அறிந்தும் எதிர்ப்புக் காட்டாமல் வாங்குதல்/கொடுத்தல்.

19.    உடனிருப்போர் பட்டினியாய் இருக்க நாம் சாப்பிடுதல்.

20.    கேள்வி கேட்காமல் இருத்தல்.

21.    கடவுள் செய்வான் என மூடத்தனமாக நம்பி எதுவும் செய்யாமல் இருத்தல்.

22.    அறிவுள்ளோர் நட்பைப் புறக்கணித்தல்.

23.    தனது கடமையைச் செய்யாமலிருத்தல்.

24.    பிறன்மனை நோக்குதல்.

25.    குழந்தைகளுக்கு மூடத்தனத்தைப் புகட்டுதல்.

18
பிஞ்சுகளின் சிந்தனைக்குபிஞ்சுகளின் சிந்தனைக்கு25th December 2013
அன்பு மடல்30th December 2013அன்பு மடல்

மற்ற படைப்புகள்

2014_jan_43
ஜனவரி
30th December 2013 by ஆசிரியர்

பிரச்சினைகளை பெற்றோரிடம் சொல்லத் தவறாதீர்!

Read More
2014_jan_9
ஜனவரி
30th December 2013 by ஆசிரியர்

விளையாட்டு

Read More
2014_jan_12
ஜனவரி
30th December 2013 by ஆசிரியர்

நவீன மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரேட்டீஸ்

Read More
2014_jan_55
ஜனவரி
31st December 2013 by ஆசிரியர்

இது பழ மின்சாரம்

Read More
2014_jan_4
ஜனவரி
31st December 2013 by ஆசிரியர்

மேதைகளின் வாழ்வில்

Read More
2014_jan_2
ஜனவரி
31st December 2013 by ஆசிரியர்

தெரியுமா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p