• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இது பழ மின்சாரம்

2014_jan_55
ஜனவரி

அருமைப் பிஞ்சுகளே…

அறிவியல் கண்காட்சிகளைப் பார்த்திருக்கிறீர்களா? அங்கே எலுமிச்சைப் பழத்திலிருந்து மின்சாரம் எடுக்கும் ஒரு செய்முறையைக் காட்டுவார்கள்.

வினிகர் சாறு மின்சாரம்

அதாவது பல துண்டுகளாக  வெட்டப்பட்ட எலுமிச்சைகளில், ஒவ்வொரு துண்டிலும் ஒரு துருப்பிடிக்காத இரும்பு ஆணியைச் சொருகி, அதில் செம்புக் கம்பியின் ஒரு முனையை இணைத்துவிடுவார்கள். இன்னொரு முனையில் சிறிய, மிகக் குறைந்த சக்தியுடைய மின் பல்பை இணைப்பார்கள்.

கேலெப் சார்லண்ட்

இப்போது எலுமிச்சையிலுள்ள சாறு மின் பகுளியாகச் செயல்பட்டு மின்சாரம் தந்து, இரும்பு ஆணியில் உள்ள துத்தநாகப்(zinc) பூச்சு electronகளை உற்பத்தி செய்து செம்புக் கம்பி வழியே சென்று மறுமுனையில் உள்ள மின் பல்பை எரியச் செய்யும். இதனை அடிப்படையாக வைத்து கேலெப் சார்லண்ட்(Caleb Charland) என்ற அறிவியலாளர், இயற்கையாக விளையக்கூடிய உணவுப் பொருட்களில் இருந்து சிறு சிறு led பல்புகளை எரிய வைத்துள்ளார்.

கிரேப் பழ மின்சாரம்

உருளைக்கிழங்கு மின்சாரம்

ஆரஞ்சுப் பழ மின்சாரம்

புளிப்புப் பழங்கள் மின்சாரம்

ஆப்பிள் மின்சாரம்

காய்கறி, பழ மின்சாரம்

இவர் ஒரு ஒளிப்படக் கலைஞருமாவார். இந்த அறிவியல் சோதனைகளைச் செய்து பார்த்த அவர் அதனை அழகாகப் படம் எடுத்துள்ளார். அந்த அழகினைப் பாருங்கள்.

– இணையத்திலிருந்து இ.பெ.தமிழீழம்

14
பிரபஞ்ச ரகசியம் -7பிரபஞ்ச ரகசியம் -730th December 2013
எது மனிதாபிமானம்?31st December 2013எது மனிதாபிமானம்?

மற்ற படைப்புகள்

2014_jan_62
ஜனவரி
31st December 2013 by ஆசிரியர்

எது மனிதாபிமானம்?

Read More
2014_jan_20
ஜனவரி
30th December 2013 by ஆசிரியர்

அன்பு மடல்

Read More
2014_jan_2
ஜனவரி
31st December 2013 by ஆசிரியர்

தெரியுமா?

Read More
2014_jan_43
ஜனவரி
30th December 2013 by ஆசிரியர்

பிரச்சினைகளை பெற்றோரிடம் சொல்லத் தவறாதீர்!

Read More
2014_jan_6
ஜனவரி
31st December 2013 by ஆசிரியர்

அறிவோம் பொம்மைக் கரடி : கோலா (Koala)

Read More
2014_jan_1
ஜனவரி
25th December 2013 by ஆசிரியர்

புள்ளிகளை இணை : புதுப்படம் வரை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p