• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

புதிர்க் கணக்கு

2014_jan_66
ஜனவரி

எத்தனை முட்டைகள்?

ஒரு முட்டை வியாபாரி, அவரது முதல் வாடிக்கையாளரிடம், அவர் வைத்திருந்த முட்டைகளில் பாதி அளவையும் ஒரு அரை முட்டையையும் விற்பனை செய்தார். இரண்டாவது வாடிக்கையாளரிடம் தன்னிடமிருந்த மீதி முட்டைகளில் பாதி முட்டைகளையும் ஒரு அரை முட்டையையும் விற்பனை செய்தார்.

மூன்றாவது வாடிக்கையாளரிடம் மீதமிருந்த முட்டைகளில் பாதி அளவு முட்டைகளையும் ஒரு அரை முட்டையையும் விற்பனை செய்தார். ஆனால், அவர் ஒரு முட்டையையும் உடைக்கவில்லை. முடிவில் மூன்று முட்டைகள் மீதி இருந்தன. வியாபாரம் ஆரம்பிக்கும் முன் அவர் எத்தனை முட்டைகள் வைத்திருந்தார்?

– விடையைக் காண இங்கு அழுத்தவும்

17
மேதைகளின் வாழ்வில்மேதைகளின் வாழ்வில்31st December 2013
அறிவோம் பொம்மைக் கரடி : கோலா (Koala)31st December 2013அறிவோம் பொம்மைக் கரடி : கோலா (Koala)

மற்ற படைப்புகள்

2014_jan_62
ஜனவரி
31st December 2013 by ஆசிரியர்

எது மனிதாபிமானம்?

Read More
2014_jan_43
ஜனவரி
30th December 2013 by ஆசிரியர்

பிரச்சினைகளை பெற்றோரிடம் சொல்லத் தவறாதீர்!

Read More
2014_jan_34
ஜனவரி
30th December 2013 by ஆசிரியர்

உலக நாடுகள் போட்ஸ்வானா(Republic of Botswana)

Read More
2014_jan_2
ஜனவரி
31st December 2013 by ஆசிரியர்

தெரியுமா?

Read More
2014_jan_56
ஜனவரி
25th December 2013 by ஆசிரியர்

ENGLISH PAGE

Read More
2014_jan_55
ஜனவரி
31st December 2013 by ஆசிரியர்

இது பழ மின்சாரம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p