• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பிஞ்சுகளின் சிந்தனைக்கு

2014_jan_45
ஜனவரி

’சுருக்’ படம்

காகம் கற்றுத்தரும் பாடம் படியுங்கள் மனிதர்களே……!


இரத்த தானம் – சில முதன்மைத் தகவல்கள்

எந்த இரத்த வகையினர் எந்த இரத்த வகையினருக்கு இரத்த தானம் செய்யலாம்?

இதோ:-

உங்கள் இரத்த வகை எந்த இரத்த வகையினருககுத் தரலாம் எந்த இரத்த வகையினரிடம் பெறலாம்
A+    A+, AB+ A+, A-, O+, O-
O+       O+, A+, B+, AB+ O+, O-
B+          B+, AB+ B+, B-, O+, O-
AB+   AB+ Everyone
A-      A+, A-, AB+, AB- A-, O-
O-           Everyone O-
B-           B+, B-, AB+, AB- B-, O-
AB-      AB+, AB- AB-, A-, B-, O-

ஒரு கேள்வி

ஆரிஸ் (Orris) என்பது என்ன?

(A)    மிளகு

(B)    குதிரை

(C)    பூ

(D)    கட்டட அமைப்பாளர்

விடை: பூ


புதுப்பா

ஓய்வின்றி உழைத்திடு
முளைக்கும் வரை போராடும் விதை
பயிராகும் வரை போராடும் செடி
பெய்யும் வரை போராடும் மேகம்
கலக்கும் வரை போராடும் நதி
எப்போதும் போராடும் கடல் – எனவே
ஓய்வின்றி உழைத்திடு உயர

– மு.அன்புக்கரசன்,
பெரியகுளம்

12
புதிர்க் கணக்கு விடை24th December 2013
வள்ளுவர் குரல்....30th December 2013வள்ளுவர் குரல்....

மற்ற படைப்புகள்

2014_jan_45
ஜனவரி
25th December 2013 by ஆசிரியர்

பிஞ்சுகளின் சிந்தனைக்கு

Read More
2014_jan_56
ஜனவரி
25th December 2013 by ஆசிரியர்

ENGLISH PAGE

Read More
2014_jan_1
ஜனவரி
25th December 2013 by ஆசிரியர்

புள்ளிகளை இணை : புதுப்படம் வரை

Read More
2014_jan_2
ஜனவரி
31st December 2013 by ஆசிரியர்

தெரியுமா?

Read More
2014_jan_55
ஜனவரி
31st December 2013 by ஆசிரியர்

இது பழ மின்சாரம்

Read More
2014_jan_4
ஜனவரி
31st December 2013 by ஆசிரியர்

மேதைகளின் வாழ்வில்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p