• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

புதிர்க் கணக்கு விடை

ஜனவரி

31 முட்டைகள்

31 முட்டைகளின் பாதி என்பது 15.5 அதனுடன் இன்னொரு அரை முட்டையையும் சேர்ட்து 16 முட்டைகளை முதல் வாடிக்கையாளரிடம்  விற்றார். எஞ்சி இருந்தது 15 முட்டைகள்;  இப்படியே அடுட்தடுட்த வாடிக்கையாளர்கள் கணக்கையும் நீங்களே போட்டுவிடுவீர்கள்தானே! எனினும், இந்த வகைக் கணக்குகளுக்கு விடையை எப்படிக் கண்டுபிடிப்பது? அதை தெரிந்து கொள்ள வேண்டாமா? கடைசியில் இருந்து முன்னேறினால் விடையைக் கண்டுபிடிட்துவிடலாம்.

மூன்றாவது நபரிடம் தன்னிடம் இருந்ததில் பாதியையும், மற்றும் ஒரு அரை முட்டையையும் விற்றார் என்றால், மீதி இருக்கும் முட்டையுடன் அவர் கூடுதலாக விற்ற அரை முட்டையையும் சேர்ட்தால் அவர் விற்றது எவ்வளவு என்று தெரிந்துவிடும்

அதாவது கடைசியில் எஞ்சி இருப்பது 3 முட்டைகள். கூடுதலாக விற்றது அரை முட்டை. அதாவது 3.5 முட்டைகள். இது ஒரு பாதி என்றால், அவர் விற்ற மறு பாதி என்பது 3.5 முட்டைகள். அப்படி என்றால் இரண்டாம் நபரிடம் விற்ற பிறகு மீதி இருந்தது 7 முட்டைகள். எஞ்சிய 7 + 0.5 முட்டை = 7.5 முட்டை ஒரு பாதி 7.5 + மறு பாதியான 7.5 முட்டை (இரண்டாம் நபரிடம் விற்றது) = 15 முட்டைகள்.

ஆக, முதல் நபரிடம் விற்றது போக எஞ்சியிருப்பது 15 முட்டைகள். எஞ்சிய 15 முட்டை + 0.5 முட்டை = 15.5 முட்டை ஒருபாதி 15.5 என்றால், மறு பாதியும் 15.5. ஆக, கூடுதல் 31 முட்டைகள்.

விடை சரிதானா? இப்படிட்தான் புதிர்க் கணக்கு முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும்.

17
சுடோகு விடைசுடோகு விடை2nd December 2013
ENGLISH PAGE25th December 2013ENGLISH PAGE

மற்ற படைப்புகள்

2014_jan_45
ஜனவரி
25th December 2013 by ஆசிரியர்

பிஞ்சுகளின் சிந்தனைக்கு

Read More
2014_jan_25
ஜனவரி
30th December 2013 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் -7

Read More
2014_jan_12
ஜனவரி
30th December 2013 by ஆசிரியர்

நவீன மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரேட்டீஸ்

Read More
2014_jan_9
ஜனவரி
30th December 2013 by ஆசிரியர்

விளையாட்டு

Read More
2014_jan_57
ஜனவரி
25th December 2013 by ஆசிரியர்

அறிவியல் பொங்கல்

Read More
2014_jan_1
ஜனவரி
25th December 2013 by ஆசிரியர்

புள்ளிகளை இணை : புதுப்படம் வரை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p