• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

செம்மலை சிகரம்

2014_mar_15
மார்ச்

பச்சைப் பசேலென்று  விண்ணைத் தொட்டது போன்ற மலைகளினூடே மேகங்கள் கலந்து செல்வதைப் போல காட்சியளிக்கும் மலைகளைப் பார்த்திருப்போம். அல்லது பனிப் பொழிவினால் மூடியிருக்கும் மலைகளைப் பார்த்திருப்போம். ஆனால், இந்த மலை கொஞ்சம் வித்தியாசமானது.

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் அடி முதல் 6 ஆயிரம் அடி உயரத்தில் சிவப்பு நிறத்தில் ஒரு மலை காணப்படுகிறது. எரிமலைப் பாறைகளில் அதிக அளவில் காணப்படும் இரும்பு ஆக்சைடே சிவப்பு நிறமாகத் தோற்றமளிக்கக் காரணம் என்றும், இந்தச் செம்மலை பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த மலைகளில் காணப்படும் குகைகளில் நிறைய ஓவியங்கள் உள்ளன. 1776ஆம் ஆண்டு இப்பகுதிக்கு வந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கிறித்தவ சமயப் பிரச்சாரகர்கள் இந்த மலையை வெளி உலகிற்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

செம்மலைப் பகுதியில் போதிய அளவு சாலை வசதி இல்லாததால் மனிதர்கள் இன்னும் குடியேறவில்லை. மான்கள், பூமா (Puma) இனப் பூனைகள், பாலைவனச் செம்மறி ஆடுகள் போன்ற விலங்குகள், மில் வீட் போன்ற அரிய வகைத் தாவரச் செடி, 20 வகையான பருந்துகள் காணப்படுகின்றன.

2.9 லட்சம் ஏக்கர் அளவு கொண்ட இடத்தை அமெரிக்க அரசாங்கம் 2000ஆம் ஆண்டு தேசியப் பூங்காவாக அறிவித்தது. தூரத்திலிருந்து பார்க்கும்போது சிவப்புச் சேலையினை மலைமீது போர்த்தியது போன்ற தோற்றமளிக்கிறது.

15
முட்டுக்கட்டைமுட்டுக்கட்டை3rd March 2014
பிரபஞ்ச ரகசியம் - 95th March 2014பிரபஞ்ச ரகசியம் - 9

மற்ற படைப்புகள்

2014_mar_32
மார்ச்
26th February 2014 by ஆசிரியர்

சுடோகு

Read More
2014_mar_17
மார்ச்
5th March 2014 by ஆசிரியர்

விளையாட்டு

Read More
2014_mar_14
மார்ச்
5th March 2014 by ஆசிரியர்

வறுமையிலும் நேர்மை

Read More
2014_mar_12
மார்ச்
3rd March 2014 by ஆசிரியர்

உலகின் பெரிய பனிக்குகையின் வயது 8 கோடி

Read More
2014_mar_41
மார்ச்
5th March 2014 by ஆசிரியர்

புத்தகப் பிரியை ஃபெயித்

Read More
2014_mar_59
மார்ச்
27th February 2014 by ஆசிரியர்

சுடோகு விடை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p