• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

புத்தகப் பிரியை ஃபெயித்

2014_mar_41
மார்ச்

பிஞ்சுகளே, உங்களில் எத்தனை பேர் பாடப் புத்தகங்கள் தவிர பிற புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வம் காட்டுகிறீர்கள். தொலைக்காட்சி, கணினிக்குச் செலவிடும் நேரத்தில் ஒரு பகுதியையாவது புத்தகங்கள் படித்து நிறையத் தகவல்களைத் தெரிந்து கொள்வதிலும் செலவு செய்ய வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் ஃபெயித் என்னும் சிறுமி.

பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்ததிலிருந்து புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வம் காட்டுகிறார் பிரிட்டனின் செஷைர் பகுதியில் உள்ள ஆஷ்லே கிராமத்தைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி ஃபெயித். 7 மாதங்களில் 364 புத்தகங்களைப் படித்து  அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது மற்றும் கணினியில் விளையாடுவதால் கற்பனைத் திறன் எந்த அளவுக்கு ஊக்குவிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்குப் புத்தகங்களைப் படிப்பதாலும் சுயமாகச் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும் என்று இவரது தாய் லாரன் கூறியுள்ளார்.

விலங்குகள், மேஜிக் அல்லது வீரச் செயல்களைக் கொண்ட கதாபாத்திரங்களுடன் கூடிய புத்தகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதே நேரம் புத்தகம் படிப்பது மட்டுமே எனது வாழ்க்கை அல்ல.

வாரத்திற்கு 4 மணி நேரம் ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் ஈடுபடுகிறேன். கராத்தே பயிற்சி, வலைப்பந்து மற்றும் டிரம் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடுகிறேன் என்று கூறியுள்ளார் ஃபெயித்.

19
வறுமையிலும் நேர்மைவறுமையிலும் நேர்மை5th March 2014
உலக நாடுகள்5th March 2014உலக நாடுகள்

மற்ற படைப்புகள்

2014_mar_40
மார்ச்
27th February 2014 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More
2014_mar_10
மார்ச்
5th March 2014 by ஆசிரியர்

காலையும் உலக மக்களும்

Read More
2014_mar_22
மார்ச்
3rd March 2014 by ஆசிரியர்

ஆரோக்கிய உணவு

Read More
2014_mar_38
மார்ச்
27th February 2014 by ஆசிரியர்

சாவித்திரி பாய்

Read More
2014_mar_57
மார்ச்
27th February 2014 by ஆசிரியர்

பெருமைமிகு பெண்கள்

Read More
2014_mar_60
மார்ச்
27th February 2014 by ஆசிரியர்

சந்ததிக்கும் பங்கு வைப்போம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p