• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

காலையும் உலக மக்களும்

2014_mar_10
மார்ச்

சீனர்கள் அதிகாலையில் முந்தையநாள் செய்தவற்றையும், அன்றைய தினம் செய்யப்போவதையும் எழுதுவார்கள். காகிதம் கண்டுபிடிக்கத் தூண்டுகோலாக இருந்ததே இந்தப் பழக்கம்தான்.

ஆப்பிரிக்கர்கள் அதிகாலையில் வேட்டையாடும் பழக்கம் உள்ளவர்கள். காலையில் வேட்டையாடி உணவு சேகரித்தபிறகு பகலில்  இருப்பிடம் அமைத்தல், தங்குமிடப் பாதுகாப்பு போன்றவற்றிற்கு நேரம் ஒதுக்குவார்கள். சோம்பலற்ற இந்தச் சுறுசுறுப்பு சுமார் 300 ஆண்டுகள் அடிமை வாழ்வைத் தந்தாலும் இன்று அமெரிக்கா, மற்றும் பல அய்ரோப்பிய நாடுகளின் நாகரிக வளர்ச்சிக்கு தாங்களும் ஒரு பங்காக அமைந்தனர்.

அய்ரோப்பியர்கள் காலையில் படிக்கும் எழுதும் பழக்கம் உள்ளவர்கள். ஆகையால்தான் அவர்களால் பல புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்குத் தர முடிந்தது.

அரேபியர்கள் அதிகாலையில் வியாபாரம் தொடர்பான பணிகளைக் கண்டிப்பாகச் செய்வார்கள், பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால் வியாபார சிந்தனைகளில் மனதினை ஒருமுகப்படுத்த முடியாமல் போய்விடுகின்ற காரணத்தால் அதிகாலையிலேயே தங்களின் பணிகளைத் தொடங்கிவிடுவார்கள்.

பஞ்சாபியர்கள் காலையில் வயலில் மற்றும் அன்றைய காலநிலைகளைக் கணிப்பதில் அக்கறை கொள்வார்கள். அவர்களுக்கு விவசாயம் முக்கியத் தொழிலாகும் இந்தப் பழக்கம்தான் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் சார்க் நாடுகளுக்கு கோதுமைக் கிடங்காக மாற காரணமாகிவிட்டது.

துருவப் பகுதியில் வாழும் மக்கள் அதிகாலையில் சமையல் வேலைகளைச் செய்வார்கள். கடுங்குளிரான அந்நேரத்தில் அறை முழுவதையும் வெதுவதுப்பாக வைப்பதற்காக காலையிலேயே சமையல் செய்ய ஆரம்பிக்கும் பொழுது, பகல் முழுவதும் வெப்பத்தைத் தங்களின் அறைகளுக்குள் பரப்புவதற்காக இத்தகைய செயலைச் செய்கின்றனர்.

ரஷ்யர்கள்  அதிகாலையில் ஒன்று கூடி விழா போன்ற இதர செயல்களைச் செய்வார்கள். இந்தப் பழக்கம்தான் இட்லரின் படைகளை அதிகாலையில் லெனின் கிரேட் நகரில் இருந்து விரட்டியடித்து தோல்வி காண வைக்கக் காரணமானது. அதிகாலையில் சில ஆயிரம் ரஷ்யப் படைவீரர்களுடன் சேர்ந்து லெனின் கிரேட் நகர மக்கள் இதில் நூற்றுக்கணக்கான பெண்களும் சேர்ந்து சுமார் பதிமூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட ஜெர்மானியப் படையினரை விரட்டினார்கள்.

ஜப்பானியர்கள் அதிகாலையில் எழுந்தவுடன் வீட்டில் உள்ள மற்றும் ஆதரவற்ற முதியவர்களுக்கு முதலில் சேவை செய்துவிட்டு, பிறகு அன்றாடப் பணிகளைத் தொடங்குவார்கள்.

15
சாதனைப் பெண் ஹெலன் கெல்லர்சாதனைப் பெண் ஹெலன் கெல்லர்5th March 2014
உலகப்புகழ் ஓவியர் - ஓவியம்6th March 2014உலகப்புகழ் ஓவியர் - ஓவியம்

மற்ற படைப்புகள்

2014_mar_41
மார்ச்
5th March 2014 by ஆசிரியர்

புத்தகப் பிரியை ஃபெயித்

Read More
2014_mar_59
மார்ச்
27th February 2014 by ஆசிரியர்

சுடோகு விடை

Read More
2014_mar_22
மார்ச்
3rd March 2014 by ஆசிரியர்

ஆரோக்கிய உணவு

Read More
2014_mar_2
மார்ச்
27th February 2014 by ஆசிரியர்

பிஞ்சுகளின் சிந்தனைக்கு

Read More
2014_mar_3
மார்ச்
3rd March 2014 by ஆசிரியர்

முட்டுக்கட்டை

Read More
2014_mar_14
மார்ச்
5th March 2014 by ஆசிரியர்

வறுமையிலும் நேர்மை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p