• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அன்பை வெளிப்படுத்திய இளவரசர் எட்வர்ட்

ஏப்ரல்

வேல்ஸ் இளவரசர் எட்வர்ட்  1914ஆம் ஆண்டில் நடைபெற்ற  முதல் உலகப் போரில் கலந்துகொள்ளச் சென்றார். அவரது படைத்தளபதி லார்ட் கிச்சினர் வேண்டாம் எனத் தடுத்தும் கேட்காமல் போர்க்களம் சென்றார்.

பின்னர், போரில் காயமடைந்தவர் களைக் காண பிரான்ஸ் சென்றார். இளவரசர் எட்வர்டின் வருகையைக் கண்ட மருத்துவர், காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த போர் வீரர் ஒருவரை வேறொரு அறைக்கு மாற்றி எட்வர்டின் கண்ணில் படாமலிருக்கும்படி வைத்துவிட்டார்.

மறைத்து வைத்த படுக்கையைக் கண்ட இளவரசர் எட்வர்ட், இது என்ன? என்றதும், அந்தப் போர்வீரனின் விகாரமான முகத்தைப் பற்றிக் கூறினார். விரைந்து சென்று அந்த வீரனின் முகத்திலிருந்த திரையை விலக்கிப் பார்த்த மன்னர் போரில் முகத்தில் ஏற்பட்டிருந்த காயங்களைப் பார்த்து, அந்த வீரனின் முகத்துடன் தன் முகத்தினை வைத்து அன்பினையும் – நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

18
அறிவே ஆளுது!அறிவே ஆளுது!18th February 2014
சுடோகு26th February 2014சுடோகு

மற்ற படைப்புகள்

2014_apr_41
ஏப்ரல்
31st March 2014 by ஆசிரியர்

சீனா விசன் 2050

Read More
2014_apr_26
ஏப்ரல்
31st March 2014 by ஆசிரியர்

ஆரோக்கிய உணவு

Read More
2014_apr_13
ஏப்ரல்
31st March 2014 by ஆசிரியர்

ஃபோட்டோவின் கதை

Read More
2014_apr_57
ஏப்ரல்
18th February 2014 by ஆசிரியர்

அறிவே ஆளுது!

Read More
2014_apr_64
ஏப்ரல்
31st March 2014 by ஆசிரியர்

உலக நாடுகள்

Read More
2014_apr_74
ஏப்ரல்
31st March 2014 by ஆசிரியர்

வைப்பர் கண்டுபிடித்த பெண்மணி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p