• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

புருண்டி (Republic of Burundi)

2014_may_62
மே

தலைநகரம்: புஜும்புரா (Bujumbura)

பரப்பளவு: 27,834 சதுர மைல்கள்

அலுவலக மொழி: கிருண்டி, பிரெஞ்சு

மக்கள் தொகை: 10,557,259

நாணயம்: புருண்டியன் ஃப்ராங்க்

குடியரசுத் தலைவர்: பியரி நிகுருன்ஸிஸா (Pierre Nkurunziza)

முக்கிய ஆறுகள்: மாலகார்ஜி, ருஜுஜி, அகன்யாரு, ரூவிவு, ககேரா

அமைவிடம்: கிழக்கு மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு ஆகும். மேற்கே சயரும் வடக்கே ருவாண்டாவும் தெற்கு மற்றும் தென்கிழக்கே தான்சானியாவும் அமைந்துள்ளன.

காலநிலை: மத்திய பீடபூமிப் பகுதியில் குளிர்ந்த காலநிலையும் ஏரிப் பகுதிகளில் மிதமான காலநிலையும் நிலவுகிறது. வடமேற்குப் பகுதியில் மழைப்பொழிவு அதிகம் உள்ளது.

தொழில்: விவசாயம் சார்ந்த உற்பத்தித் தொழில்கள் நடைபெறுகின்றன.

ஏற்றுமதி: காப்பி, தேயிலை, பருத்தி.

இறக்குமதி: ஆடைகள், உணவுப் பொருள்கள், போக்குவரத்துச் சாதனங்கள், பெட்ரோலியப் பொருள்கள்.

கனிமவளம்: தங்கம், நிக்கல், தாமிரம், பிளாட்டினம்

சிறப்புச் செய்தி: ஆப்பிரிக்கப் பழங்குடியினரான பாண்டு இன மக்கள் வாழ்ந்த இந்நாட்டை 1899இல் ஜெர்மனி மேற்கு ஆப்பிரிக்காவுடன் இணைத்தது. 1916இல் பெல்ஜியத்தின் மேலாதிக்கத்தின் கீழ்வந்து 1962இல் சுதந்திரம் பெற்றது. ஆப்பிரிக்காவின் மிகச் சிறிய, அதே வேளையில் மக்கள் நெருக்கம் மிகுந்த நாடுகளில் ஒன்று. 1972, 73 மற்றும் 80களில்  நடைபெற்ற ஹட்டு கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். 1993இல் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது.

19
அறிஞர்களின் வாழ்வில்.....அறிஞர்களின் வாழ்வில்.....7th May 2014
யோசித்துப் பாருங்க!7th May 2014யோசித்துப் பாருங்க!

மற்ற படைப்புகள்

2014_may_14
மே
7th May 2014 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2014_may_21
மே
4th May 2014 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் – 11

Read More
2014_may_48
மே
4th May 2014 by ஆசிரியர்

ஆரோக்கிய உணவு

Read More
2014_may_62
மே
7th May 2014 by ஆசிரியர்

புருண்டி (Republic of Burundi)

Read More
2014_may_30
மே
7th May 2014 by ஆசிரியர்

குட்டிக் குரங்கு புஜ்ஜி

Read More
2014_may_27
மே
7th May 2014 by ஆசிரியர்

சைபீரியாவின் முத்து பைக்கால் ஏரி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p