• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உனது பயணம்

2014_jun_83
ஜூன்

நூலகம் நாடு
நூலினைத் தேடு
புரட்டிடு ஏடு
விரட்டிடு கேடு

அன்பினை விதை
ஆணவம் வதை
சினத்தைச் சிதை
சிறுமை புதை

அறிவுத் தீ வளர்த்து
அறியாமை கொளுத்து
அநீதியை எதிர்த்து
அறப்போர் நடத்து

உதறிடு பொய்
உழைப்பே மெய்
உதாசினம் நை
உயர்வை உய்

முன் நிற்கும் தடை
முனைப்புடன் உடை
இலக்குடன் நட
இமயத்தைத் தொட.

– செழியரசு

21
உலகப்புகழ் ஓவியர் - ஓவியம்உலகப்புகழ் ஓவியர் - ஓவியம்26th May 2014
பொதுச் சொத்து நம் சொத்தே!2nd June 2014பொதுச் சொத்து நம் சொத்தே!

மற்ற படைப்புகள்

2014_jun_20
ஜூன்
2nd June 2014 by ஆசிரியர்

எறி பந்தாட்டம் (Throw ball)

Read More
2014_jun_19
ஜூன்
2nd June 2014 by ஆசிரியர்

வேகமும் விவேகமும்

Read More
2014_jun_14
ஜூன்
2nd June 2014 by ஆசிரியர்

முதுமையைத் தடுக்கும் பலாப்பழம்

Read More
2014_jun_56
ஜூன்
2nd June 2014 by ஆசிரியர்

உலக நாடுகள் – புருனே (State of Brunei Darussalam)

Read More
2014_jun_1
ஜூன்
2nd June 2014 by ஆசிரியர்

பொதுச் சொத்து நம் சொத்தே!

Read More
2014_jun_25
ஜூன்
27th May 2014 by ஆசிரியர்

பிஞ்சுகளின் சிந்தனைக்கு………..

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p