• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

நிலாவில் வீடு கட்ட வா!

2014_jul_11
ஜூலை

மிக்கேல் ஜென்பெர்க்

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மிக்கேல் ஜென்பெர்க் என்பவர் ஒரு குட்டி வீட்டை நிலவுக்கு அனுப்ப இருக்கிறார். மனிதர்கள் வசிக்கும் அளவில் உள்ள இந்த வீடு நிலவினைச் சென்று சேர்ந்ததும், உதிரி பாகங்களைத் தானே இணைத்து வீட்டை முழுமையாக்கும் திறன் படைத்தது. இந்த வீடு ஜென்பெர்க்கின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.

2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜென்பெர்க்கின் ஆராய்ச்சி விண்வெளிப் பொறியாளர்களின் உதவியுடன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜென்பெர்க் வடிவமைத்துள்ள வீடு  நிலவுக்கு அனுப்பப்பட உள்ளது. தனிநபர் முயற்சியில் – செலவில் மேற்கொள்ளப்படும் முதல் நிலவுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

14
சாலை விதிகளைச் சற்றும் மீறோம்!சாலை விதிகளைச் சற்றும் மீறோம்!5th July 2014
ஜெர்மனிக்கு வரீங்களா?5th July 2014ஜெர்மனிக்கு வரீங்களா?

மற்ற படைப்புகள்

2014_jul_33
ஜூலை
5th July 2014 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2014_jul_35
ஜூலை
5th July 2014 by ஆசிரியர்

உலகப்புகழ் ஓவியர் – ஓவியம்

Read More
2014_jul_29
ஜூலை
5th July 2014 by ஆசிரியர்

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி

Read More
2014_jul_41
ஜூலை
5th July 2014 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் -13

Read More
2014_jul_22
ஜூலை
5th July 2014 by ஆசிரியர்

நீச்சல்

Read More
2014_jul_9
ஜூலை
5th July 2014 by ஆசிரியர்

சாலை விதிகளைச் சற்றும் மீறோம்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p