• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பள்ளி செல்வோம்!

2014_jul_44
ஜூலை

பள்ளிக் கூடம் திறந்தாச்சு
பாடப் புத்தகம் கிடைத்தாச்சு!
துள்ளிக் குதித்து நாள்தோறும்
பள்ளி செல்வோம் தோழர்களே!

காலை நேரம் படித்திடலாம்
கல்வியில் தேர்ச்சி அடைந்திடலாம்!
மாலை நேரம் ஓடிடலாம்
மகிழ்வாய் உடலைப் பேணிடலாம்!

ஒழுக்கம் என்பதை மூச்சாக
உண்மை என்பதைப் பேச்சாக
பழக்க மாக நாம்கொண்டால்
பெரியார் போல வாழ்ந்திடலாம்!

பள்ளிக் கூடம் திறந்தாச்சு
பாடப் புத்தகம் கிடைத்தாச்சு!
துள்ளிக் குதித்து நாள்தோறும்
பள்ளி செல்வோம் தோழர்களே!

அழகுதாசன், சுந்தராபுரம்

18
கிம்பெர்லே வைரச் சுரங்கம் (Kimberley Diamond Mine)கிம்பெர்லே வைரச் சுரங்கம் (Kimberley Diamond Mine)5th July 2014
பிஞ்சுகள் பக்கம்5th July 2014பிஞ்சுகள் பக்கம்

மற்ற படைப்புகள்

2014_jul_29
ஜூலை
5th July 2014 by ஆசிரியர்

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி

Read More
2014_jul_40
ஜூலை
5th July 2014 by ஆசிரியர்

கிம்பெர்லே வைரச் சுரங்கம் (Kimberley Diamond Mine)

Read More
2014_jul_1
ஜூலை
5th July 2014 by ஆசிரியர்

பிஞ்சுகள் பக்கம்

Read More
2014_jul_15
ஜூலை
5th July 2014 by ஆசிரியர்

நான் அருண் பேசுகிறேன்(2)

Read More
2014_jul_51
ஜூலை
5th July 2014 by ஆசிரியர்

நீர்யானை அம்பாரி

Read More
2014_jul_20
ஜூலை
5th July 2014 by ஆசிரியர்

தூய்மை… ஒழுங்கு… சிங்கப்பூர்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p