• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குண்டு எறிதல்(Shop Put)

2014_sep_22
செப்டம்பர்

கிரேக்க நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ட்ராய் (Troy) போரின்போது பாறைக் கற்களை  வீசி எறிந்து அவர்களுக்குள் போட்டி நடத்தியுள்ளனர். இந்த விளையாட்டு விளையாடியதற்கான ஆதாரங்கள் முதல் நூற்றாண்டில் ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்சில் கிடைத்துள்ளது. 16ஆம் நூற்றாண்டில் 7ஆம் ஹென்றி அவையில் கனமான பொருளைத் தூக்கி எறியும் போட்டியினை நடத்தியுள்ளார்.

19ஆம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்து நாட்டில் குண்டு எறிதல் போட்டி நடைபெற்றதற்கான முதல் ஆதாரம் உள்ளது. 1866ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிட்டிஷ் அமெச்சூர் சாம்பியன்ஷிப் போட்டியில் குண்டு எறிதல் போட்டியும் நடைபெற்றுள்ளது.

1896ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியில் குண்டு எறிதல் சேர்க்கப்பட்டு, அதே ஆண்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் இணைக்கப்பட்டுள்ளது. குண்டு எறிபவர் 7 அடி வட்டத்திற்குள் நின்று எறிய வேண்டும். குறிப்பிட்ட வட்ட எல்லையைத் தாண்டக் கூடாது. விளையாடும் போது கையுறைகள் (Gloves) அணியக்கூடாது.

கழுத்தடிக்கு அருகில் குண்டினை வைத்து கையைத் தோளுக்கு மேல் உயர்த்தி ஒரே கையினைப் பயன்படுத்தி வீசி எறிய வேண்டும். குண்டு எறிதல் விளையாட்டில் டிஸ்கோபெட் முறை, ஓபிரியன் முறை என்ற வகைகள் உள்ளன. பிடித்தல், நிற்கும் நிலை, சறுக்குதல் மற்றும் எறிதல் போன்றன முக்கியத் திறன்களாக கருதப்படுகின்றன.

விளையாடுபவரின் வயதிற்கேற்ப குண்டின் எடையானது பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக ஆண்களுக்கு 7.26 கிலோ கிராம் எடையுள்ள குண்டும், பெண்களுக்கு 4 கிலோ கிராம் எடையுடைய குண்டும் போட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது.

23
திராட்சைப் பழம்திராட்சைப் பழம்1st September 2014
பிரபஞ்ச ரகசியம் 151st September 2014பிரபஞ்ச ரகசியம் 15

மற்ற படைப்புகள்

2014_sep_65
செப்டம்பர்
1st September 2014 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் 15

Read More
2014_sep_58
செப்டம்பர்
31st August 2014 by ஆசிரியர்

நம்ம தாத்தா

Read More
2014_sep_30
செப்டம்பர்
1st September 2014 by ஆசிரியர்

உலக நாடுகள் – பர்மா(Burma)

Read More
2014_sep_5
செப்டம்பர்
1st September 2014 by ஆசிரியர்

உணவைப் பாதுகாப்போம்!

Read More
2014_sep_17
செப்டம்பர்
1st September 2014 by ஆசிரியர்

வானத்துல குளிக்கலாமா?

Read More
2014_sep_52
செப்டம்பர்
1st September 2014 by ஆசிரியர்

குரங்குகள் பலவிதம்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p