• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

A B C D கடி கடி

2014_oct_66
அக்டோபர்

ஆசிரியர் : “ABCD சொல்லு

மாணவன்: ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ

ஆசிரியர்: அது இல்ல… A for Apple… அப்படிச் சொல்லு

மாணவன்: சரிங்க சார்!

A     for Apple
B     for Big Apple
C     for சின்ன Apple
D     for டியர் Apple
E     for எங்க Apple
F     for Full Apple
G     for Green Apple
H     for Huge Apple
I     for i-phone Apple
J     for ஜிலேபி Apple
K     for காஷ்மீர் Apple
L     for லட்டுப் போன்ற Apple
M     for மனசுக்குப் பிடிச்ச Apple
N     for நல்ல Apple
O     for ஊட்டி Apple
P     for  பெரிய Apple
Q     for கியூவில் நின்னு வாங்கிய Apple
R     for Round- ஆன Apple
S     for Super-ஆன Apple
T     for Taste-ஆன Apple
V     for வட்டமான Apple
W     for Waste பண்ணக்கூடாத Apple
X     for X mas மரத்தில் கிடைக்காத Apple
Y     for Youthக்குப் பிடிச்ச Apple
Z     for Zebra-வுக்குப் பிறகு A for Apple
ஆசிரியர்: !?!?!?…

15
வேண்டும் விடுதலைவேண்டும் விடுதலை31st August 2014
உணவைப் பாதுகாப்போம்!1st September 2014உணவைப் பாதுகாப்போம்!

மற்ற படைப்புகள்

2014_oct_84
அக்டோபர்
1st September 2014 by ஆசிரியர்

அடுக்ககம்

Read More
2014_oct_46
அக்டோபர்
29th September 2014 by ஆசிரியர்

அய்ங்கோண வடிவ ஆரஞ்சுப் பழம்

Read More
2014_oct_24
அக்டோபர்
30th September 2014 by ஆசிரியர்

சம்மட்டி எறிதல் (Hammer Throw)

Read More
2014_oct_18
அக்டோபர்
1st September 2014 by ஆசிரியர்

தெரியுமா?

Read More
2014_oct_85
அக்டோபர்
1st September 2014 by ஆசிரியர்

காலியம் (Ga)

Read More
2014_oct_28
அக்டோபர்
30th September 2014 by ஆசிரியர்

வெந்நீர் கடற்கரை (Hot Water Beach)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p