• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அடுக்ககம்

2014_oct_84
அக்டோபர்

வத்திப் பெட்டி போலவே
வானுயர்ந்த அடுக்ககம்
தத்தித் தவளும் மேகமும்
தலையைத் தொடும் அடுக்ககம்

பரப்பு குறைந்த இடத்திலே
பலரும் வசிக்க அடுக்ககம் விருப்பம் கொண்டு அனைவரும்
விழைந்து வாழும் அடுக்ககம்

தூக்கணாங் குருவிக் கூடுபோல்
தோற்றம் கொண்ட அடுக்ககம்
ஏக்கம் கொண்டு பலருமே
ஏங்கிப் பார்க்கும் அடுக்ககம்

ஜாதிமத பேதமின்றி
சமத்துவமாய் வாழிடம்
ஏது மொழி? ஏது இனம்?
எல்லோரும் ஒன்றாய்க் கூடிடம்!

நிலத்தை வீணாக்காமல்
நிமிர்ந்து நிற்கும் அடுக்ககம்
நிலவில் கூட வெகுவிரைவில்
நிலைக்கப் போகும் அடுக்ககம் உயர்ந்து நிற்கும் அடுக்ககம்
உயர்ந்த சிந்தனையின் இருப்பிடம்
வியந்து மக்கள் ஒற்றுமையை
விண்ணும் மண்ணும் போற்றிடும்!

மு.பாலசுப்பிரமணியன்
புதுச்சேரி

16
வேண்டும் விடுதலைவேண்டும் விடுதலை31st August 2014
உணவைப் பாதுகாப்போம்!1st September 2014உணவைப் பாதுகாப்போம்!

மற்ற படைப்புகள்

2014_oct_9
அக்டோபர்
1st September 2014 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2014_oct_2
அக்டோபர்
1st September 2014 by ஆசிரியர்

வெண்பாவின் கலாட்டா!

Read More
2014_oct_8
அக்டோபர்
30th September 2014 by ஆசிரியர்

எப்போது புரியும்?

Read More
2014_oct_5
அக்டோபர்
1st September 2014 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2014_oct_7
அக்டோபர்
1st September 2014 by ஆசிரியர்

உலகப்புகழ் ஓவியர் – ஓவியம்

Read More
2014_oct_22
அக்டோபர்
30th September 2014 by ஆசிரியர்

கழுதைப்புலி (Hyena)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p