• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

மூடநம்பிக்கையின் முடைநாற்றம்

நவம்பர்

மயிலை நொச்சி நகர் பகுதியில் நான் வசிக்கிறேன். எங்கள் பகுதியில் பெரியபாளையத்தம்மன் கோவில் ஒன்று உள்ளது. அக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா நடைபெறும். வழக்கம்போல் இந்த ஆண்டும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை ஆடித் திருவிழா நடைபெறும். அதே நாளில் பிள்ளையார் பொம்மைகளைக் கடலில் கரைக்க வேண்டும்.

இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் நடைபெற்றால் அம்மனுக்குக் கூழ்வார்த்தல், பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை இரண்டுமே கேழ்வரகால் செய்யப்படுவதால் மயிலை பகுதியில் தெய்வக் குத்தம் ஏற்பட்டுவிடுமாம்.

ஆகையினால் 9 திருநங்கைகளை அழைத்து வந்து அவர்களுக்கு மஞ்சள் புடவைகட்டி  வரிசையாக நிற்க வைத்து கால்களைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து பாத பூஜை செய்து வணங்கினால் அந்த தெய்வக் குத்தம் நீங்கி விடும் என்று பூசாரி கூறியதன் அடிப்படையில், கடற்கரை ஓரமாகச் சென்ற திருநங்கைகளை அழைத்து வந்து சுமங்கலிப் பெண்கள் மூலமாக திருநங்கைகளின் கால்களைக் கழுவி மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்யத் தொடங்கினார்கள்.

அச்சமயத்தில் மது அருந்திவிட்டு, பூசை செய்யும் பெண்களைக் கேலியும் கிண்டலும் செய்ததால் அருகிலிருந்த ஆண்கள் அவர்களைத் தாக்கத் தொடங்கினார்கள். அது கலவரமாக மாறி போலீஸ் வந்தது. மூடநம்பிக்கையின் முடைநாற்றம் மோதலில் முடிந்தது.

– வி.யாழ்ஒளி,
ஏழாம் வகுப்பு, உ பிரிவு,
புனித இரபேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
சாந்தோம், சென்னை-04.


 

நீயும் எங்கே செல்லுவாய்?

எந்தன் அருமைப் பறவையே
என்ன வேண்டும் உனக்குத்தான்!
ஏதோ சொல்ல வருகிறாய்
எனக்கு ஒன்றும் புரியலை!
மரமும் வளரவில்லையே -_ இப்போ

வளர்ந்த மரமும் இல்லையே
நீயும் எங்கே செல்லுவாய்?
எங்களை விட்டுப் பிரிகிறாய்
எங்களுக்கு வருத்தம் தருகிறாய்.

– ச.கிஷோரி,
ஏழாம் வகுப்பு, மாண்ட்போர்ட் மெட்ரிக் பள்ளி,
பெருங்குடி, சென்னை-96.

8
மலபார் புனுகுப் பூனை(Malabar large spotted Civet)மலபார் புனுகுப் பூனை(Malabar large spotted Civet)6th November 2014
மூங்கில் பயணம்6th November 2014மூங்கில் பயணம்

மற்ற படைப்புகள்

2014_nov_25
நவம்பர்
6th November 2014 by ஆசிரியர்

நோபல் பரிசு 2014

Read More
2014_nov_55
நவம்பர்
8th October 2014 by ஆசிரியர்

உலகப்புகழ் ஓவியர் – ஓவியம்

Read More
2014_nov_52
நவம்பர்
8th October 2014 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2014_nov_45
நவம்பர்
6th November 2014 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் – 17

Read More
2014_nov_48
நவம்பர்
6th November 2014 by ஆசிரியர்

செவ்வாய் செல்லத் துடிக்கும் பிஞ்சு

Read More
2014_nov_4
நவம்பர்
6th November 2014 by ஆசிரியர்

தெரியுமா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p