• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

நம்ம பூட்டன் – பூட்டி எலி

2014_dec_82
டிசம்பர்

மிருகக்காட்சி சாலையில், வெள்ளை எலி-யைப் பார்த்திருப்பீங்க. அது சும்மா பொசு பொசுன்னு முசக்குட்டி –_ அதான் _ முயல் மாதிரியே இருக்கும். வெள்ளை எலி_சரி, குட்டி எலி? ஓ… வீட்ல நிறைய பார்த்திருக்கோமேன்னு நீங்க போடற கலகக்குரல் கேட்குது; கேட்குது. அதுசரி, பெருச்சாளி? என்ன குரலையே காணோம். ஒன்னுமில்ல, சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்துக்குப் போனீங்கன்னா நிறைய்…யா பார்க்கலாம்.

எலியிலேயே கொஞ்சம் பெரிய எலிதான், பெருச்சாளி. சில பெருச்சாளி பன்றிக்குட்டி அளவுலகூட இருக்கும். என்ன திகைச்சுப் போயிட்டீங்களா? பன்றிக்குட்டி அளவுன்னு சொன்னதுக்கேவா? பன்றிக் குட்டியே எலியிலிருந்து வந்ததுன்னு சொன்னா? இருங்க, இருங்க நானே சொல்லிடறேன்.

எவால்வேசன் தியரி; பரிணாம வளர்ச்சி; உருமலர்ச்சிக் கொள்கை, அப்படின்னு இந்த மூனுல ஏதாவது ஒன்றை நீங்க கேட்டிருப்பீங்க. சார்லஸ் டார்வின் பற்றியும் படிச்சிருப்பீங்க. இந்தக் கொள்கைப்படி எலி-_யிலிருந்துதான் பன்றி, கரடி, யானை, சிங்கம், புலி, குதிரை, மான், குரங்கு ஆகிய விலங்குகள் தோன்றியதாம்.

அதுக்கப்புறம்தான் மனித இனமான்னு ஒரு குரல் கேட்குதே. ஆமாம். அதுக்கப்புறம்தான் மனித இனம். இந்த எலிதான் உருமலர்ச்சிக் கொள்கை வரலாற்றின் மய்யப் பகுதி. அதாவது, முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிற நிலை மாறி  தரையில் குட்டி போடும் பாலூட்டிகளில்  எலிகள்தான் முதலாம்.

இனிமேல் எலியைப் பார்த்தீங்கன்னா அதை விரட்டி அடிக்கும்போது, இந்த வரலாற்றையும் கொஞ்சம் நினைச்சுப் பாத்துக்குங்க. இதெல்லாம் பூனையோட வேலை. நமக்கெதுக்கு இந்த வம்புங்கிறீங்களா? அதுவும் சரிதான்.

19
வால் நட்சத்திரத்தில் ஃபிலே5th December 2014
ஆங்கிலேயர்கள் வியந்த ஆங்கிலப் புலமை5th December 2014ஆங்கிலேயர்கள் வியந்த ஆங்கிலப் புலமை

மற்ற படைப்புகள்

2014_dec_42
டிசம்பர்
14th December 2014 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More
2014_dec_26
டிசம்பர்
14th December 2014 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு

Read More
2014_dec_32
டிசம்பர்
5th December 2014 by ஆசிரியர்

கருணையல்ல நாங்கள் கேட்பது சமவாய்ப்பே! பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களின் சாதனை

Read More
2014_dec_80
டிசம்பர்
15th December 2014 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2014_dec_11
டிசம்பர்
5th December 2014 by ஆசிரியர்

தெரியுமா?

Read More
2014_dec_60
டிசம்பர்
15th December 2014 by ஆசிரியர்

செழியன் கண்டுபிடித்த ‘கமுக்கம்’

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p