• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

புத்துலகின் தொலைநோக்காளர் – 2

2015_jan_36
ஜனவரி

முகத்தில் முகம் பார்க்கலாம்

– தொகுப்பு : மணிமகன்

70 ஆண்டுகளுக்கு முன் ‘இனி வரும் உலகம்’ என்ற நூலில் தந்தை பெரியார் முன்னோக்குடன் கூறியவை பல இன்று பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றுள் சில..

போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும்; அதிவேக சாதனமுமாகவே இருக்கும்

இன்று பயன்பாட்டில்:

தமிழகத்தின் பெரும்பாலான மாநகராட்சிகளில் விமான நிலையங்கள் வந்துவிட்டன.

கம்பியில்லாத் தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்

இன்று பயன்பாட்டில்:

செல்பேசிகள் (Cellphones) இல்லாதவர்களே இன்று இல்லை என்றநிலை வந்துவிட்டது.

உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்

இன்று பயன்பாட்டில்:

3G (3G Cellphones) எனப்படும் முகம் காட்டிப் பேசும் செல்பேசி வசதி வந்துவிட்டது.

17
உலக அளவில் சாதித்த பிஞ்சுகள்உலக அளவில் சாதித்த பிஞ்சுகள்4th January 2015
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்5th January 2015புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

மற்ற படைப்புகள்

2015_jan_43
ஜனவரி
4th January 2015 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் – 19

Read More
2015_jan_1
ஜனவரி
5th January 2015 by ஆசிரியர்

புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

Read More
2015_jan_28
ஜனவரி
4th January 2015 by ஆசிரியர்

தமிழர்களின் பண்பாட்டு விளையாட்டு சடுகு(கபாடி)

Read More
2015_jan_32
ஜனவரி
4th January 2015 by ஆசிரியர்

அசத்தல் அசுரன்

Read More
2015_jan_21
ஜனவரி
4th January 2015 by ஆசிரியர்

மிதக்கும் நகரம்

Read More
2015_jan_20
ஜனவரி
5th January 2015 by ஆசிரியர்

பார்த்துச் சொல்லு 10 வேறுபாடுகள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p