• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சாய்கா ஆன்டெலோப்(Saiga Antelope)

2015_feb_8
பிப்ரவரி

கார்பாதியன் மலையடிவாரத்திலும், மங்கோலியாவிலும், யுரேசிய புல்வெளிகளிலும் அதிக அளவில் காணப்படும் விலங்கினமே சாய்கோ ஆன்டெலோப் ஆகும்.

வட அமெரிக்கப் பகுதிகளிலும், கிளையினங்கள் ரஷ்யாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலும், கஜகஸ்தானின் மூன்று பகுதிகளிலும் காணப்படுகின்றன. மான்களைப் போன்ற நீண்ட கொம்புகளையும், மாடுகளைப் போன்ற காதுகளையும், நீண்ட வளைந்த மூக்கினையும் கொண்டுள்ள சாய்கா ஆன்டெலோப்கள்  மானும் மாடும் கலந்த வித்தியாசமான தோற்றத்தைப் பெற்றுள்ளன.

கொம்புள்ள ஆண் இனம் பெண் இனத்தைவிடப் பெரியதாக உள்ளது. 36லிருந்து 63 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும் இவற்றின் வாழ்நாள் ஆறு முதல் பத்து ஆண்டுகள் ஆகும். கோடைக்காலத்தில் இடம்விட்டு இடம் செல்லக்கூடியன. வளைந்த மூக்கு தூசியினைத் தடுக்க உதவுகிறது.

இடம்விட்டு இடம் செல்லும்போது அதிக தூரம் செல்லக்கூடியன. ஆற்றில் அழகாக நீந்தும் திறன் பெற்றன. எனவே, புலம் பெயரும்போது ஆறு குறுக்கே வந்தால் எளிதில் நீந்திக் கடந்து செல்கின்றன.

ஆண் இனம் சண்டை போட்டு, சண்டையில் எந்த ஆண் சாய்கோ வெற்றி பெறுகிறதோ அது அய்ந்திலிருந்து அய்ம்பது வரையுள்ள குழுவிற்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்கிறது.

1950ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் 20 லட்சமாக இருந்த எண்ணிக்கை சோவியத்தின் வீழ்ச்சியின் காரணமாகவும் வேட்டையாடலாலும் அதிக அளவில் குறைந்துவிட்டது. சீனர்களின் பாரம்பரிய மருத்துவத்தில் இதன் கொம்புகள் பயன்படுத்தப்படுவதும் எண்ணிக்கை குறைய மற்றுமொரு காரணமானது.

கிறிஸ்துமஸ் தாத்தா வண்டியில் வரும் மான் (Rein Deer) இதன் சந்ததிதான்.

கஜகஸ்தானில் 2010ஆம் ஆண்டு நவம்பரில் சாய்கா ஆண்டெலோப்களை  வேட்டையாடத் தடை விதிக்கப்பட்டதுடன் இந்தத் தடை 2021ஆம் ஆண்டுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

22
பறங்க..... பறங்க.... பறங்க....பறங்க..... பறங்க.... பறங்க....27th January 2015
குரங்குகளின் வெந்நீர்க் குளியல்27th January 2015குரங்குகளின் வெந்நீர்க் குளியல்

மற்ற படைப்புகள்

2015_feb_48
பிப்ரவரி
27th January 2015 by ஆசிரியர்

மின் சிக்கனம்: வரைந்த தூரிகை

Read More
2015_feb_4
பிப்ரவரி
30th January 2015 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2015_feb_64
பிப்ரவரி
27th January 2015 by ஆசிரியர்

நான்கே மணி நேரத்தில் உலகின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம்

Read More
2015_feb_12
பிப்ரவரி
27th January 2015 by ஆசிரியர்

குரங்குகளின் வெந்நீர்க் குளியல்

Read More
2015_feb_57
பிப்ரவரி
28th January 2015 by ஆசிரியர்

புத்துலகின் தொலைநோக்காளர் – 3

Read More
2015_feb_40
பிப்ரவரி
27th January 2015 by ஆசிரியர்

தெரியுமா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p