• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

முதன் முதலில்

2015_mar_pinju66
மார்ச்

முதன் முதலில்

உலக மகளிர் தினம்: மார்ச் 8

  • விண்வெளிக்குச் சென்ற முதல்பெண், முதன்முதலில் நடந்தவர் என்ற பெருமையினை ரஷ்யாவைச் சேர்ந்த வேலன் டினா விளாடி ரோவ்னா பெற்றுள்ளார். (1963 ஜூன் 16)

  • உலகின் முதல் பெண் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா. (இலங்கை, 1960)

  • அமெரிக்க நாவலாசிரியை மேரி ஹிக்கின்ஸ், நாவல் எழுத அதிக முன்தொகை பெற்ற பெண் ஆவர். (1988ஆம் ஆண்டு 4 நாவல் எழுத 22 கோடி ரூபாய்)

  • இந்தியாவின் முதல் பெண் நீதிபதி அன்னாசாண்டி.

  • உலகிலேயே முதன்முதலில் மருத்துவப் படிப்பு முடித்து டாக்டர் பட்டம் பெற்ற பெண் காரட் ஆண்டர்சன். தத்துவ மேதை பெட்ரண்ட் ரசல் பிறக்கும்போது அவரது தாய்க்கு மருத்துவம் பார்த்தவர்.

  • ஆங்கிலக் கால்வாயை முதன்முதலில் கடந்த பெண் கெர்ட்ரூட் எடர்லி. பிரான்ஸ்_இங்கிலாந்து இடையே சாதனை செய்தார்.

  • அமெரிக்கப் பெண் விமான ஓட்டி அமிலியா இயர்ஹர்ட் அட்லாண்டிக் கடல்மீது பறந்த முதல் பெண்மணி. (1928ஆம் ஆண்டு ஜூன் 17 கனடாவிலிருந்து பிரிட்டன் வரை சென்றார்.)

  • 1983ஆம் ஆண்டு லண்டனில் 800 ஆண்டு வரலாற்றை உடைத்து முதல் பெண் மேயராக மேரி டோனல்ட்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • ரயில் எஞ்சினை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர் மும்பையைச் சேர்ந்த சுரேகா பான்ஸலே ஆவார்.
18
அன்றாட வாழ்வில் அறிவியல்!அன்றாட வாழ்வில் அறிவியல்!25th February 2015
குரங்குகளை வேட்டையாடும் தங்கப் பூனை25th February 2015குரங்குகளை வேட்டையாடும் தங்கப் பூனை

மற்ற படைப்புகள்

2015_mar_pinju43
மார்ச்
26th February 2015 by ஆசிரியர்

ஒற்றுமையின் பலம்

Read More
2015_mar_pinju15
மார்ச்
26th February 2015 by ஆசிரியர்

குறுக்கு ‘மறுக்கு’ எழுத்துப் போட்டி

Read More
2015_mar_pinju87
மார்ச்
26th February 2015 by ஆசிரியர்

எங்கெங்கு காணினும் முகங்களடா!

Read More
2015_mar_pinju35
சிறார் கதைமார்ச்
26th February 2015 by ஆசிரியர்

ஒரு சூடு

Read More
2015_mar_pinju37
மார்ச்
26th February 2015 by ஆசிரியர்

இரட்டைக் கோபுரங்கள்

Read More
மார்ச்
24th February 2015 by ஆசிரியர்

பாதரசம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p