• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ஒற்றுமையின் பலம்

2015_mar_pinju43
மார்ச்

ஒற்றுமையின் பலம்

பிஞ்சுகளே,

சிங்கம் என்றாலே நமக்குச் சொல்லப் பட்டிருப்பது அதன் கம்பீரமான நடையும், வீரமும், காட்டுக்கே ராஜா என்பதும்தானே. அப்படிப்பட்ட சிங்கத்தையே தமது ஒற்றுமையால் ஓட ஓட விரட்டியுள்ளது காட்டெருமைகள் கூட்டம்.

எருது, சிங்கம் கதையினைக் கேட்டிருப்பீர்கள் – படித்தும் இருப்பீர்கள். அந்தக் கதையில் ஒற்றுமையாக இருந்தவரை எருதுகளை சிங்கத்தால் ஒன்றும் செய்ய முடியாது. தனித் தனியாகப் பிரித்துவிட்டு, ஒவ்வொரு எருதாக வேட்டையாடி சிங்கம் சாப்பிட்டுவிடும் என்பது கதை மட்டுமல்ல, நிஜத்திலும் நடந்திருக்கிறது.

இது நடந்தது நம் நாட்டில் அல்ல, கென்யாவில். கென்யா நாட்டின் காட்டுப் பகுதியில் வசித்துவரும் சிங்கம் ஒன்று, காட்டெருமைக் கூட்டத்தைப் பார்த்ததும் ஓர் எருமை மாட்டிற்குக் குறிவைத்துத் தாக்க முயற்சி செய்துள்ளது.

உடனே எச்சரிக்கை அடைந்த காட்டெருமைகள் சிங்கத்தைத் துரத்த ஆரம்பித்துள்ளன. உயிர் பயம் என்பது எல்லோருக்கும் உண்டுதானே, பயந்து போன சிங்கம் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட்டம் பிடித்துள்ளது. பசி, ஏமாற்றம், உயிர்பயம் நிறைந்த சிங்கத்தின் ஓட்டத்தையும் _ உணர்ச்சியையும் காணொளியில் (வீடியோ) காணுங்கள்.

ஒற்றுமையே பலம் என்பதை உணர்ந்து உங்கள் நண்பர்களிடம், உடன் பிறந்தவர்களிடம், உறவினர்களிடம் பழகுங்கள்.

26
முத்து செய்த காரியம்முத்து செய்த காரியம்25th February 2015
கடந்த இதழில் வெளிவந்த குறுக்கு மறுக்கு எழுத்துப் போட்டியில் முதல் பரிசு பெறுபவர்: ஏ.அன்பு சுருளிப்பட்டி,26th February 2015கடந்த இதழில் வெளிவந்த குறுக்கு மறுக்கு எழுத்துப் போட்டியில் முதல் பரிசு பெறுபவர்: ஏ.அன்பு சுருளிப்பட்டி,

மற்ற படைப்புகள்

2015_mar_pinju6
மார்ச்
24th February 2015 by ஆசிரியர்

விடைகள்

Read More
2015_mar_pinju42
மார்ச்
26th February 2015 by ஆசிரியர்

நவீன உலகம் -ஆடம்பரப் படகு

Read More
2015_mar_pinju15
மார்ச்
26th February 2015 by ஆசிரியர்

குறுக்கு ‘மறுக்கு’ எழுத்துப் போட்டி

Read More
2015_mar_pinju86
மார்ச்
26th February 2015 by ஆசிரியர்

குட்டி கிரகம் செரஸ்

Read More
2015_mar_pinju37
மார்ச்
26th February 2015 by ஆசிரியர்

இரட்டைக் கோபுரங்கள்

Read More
2015_mar_pinju29
மார்ச்
26th February 2015 by ஆசிரியர்

’சும்மா மொக்க போடாதீங்க’

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p