• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

நவீன உலகம் -ஆடம்பரப் படகு

2015_mar_pinju42
மார்ச்

நவீன உலகம்

ஆடம்பரப் படகு

பெண்களை மனதில் வைத்து ஒரு பெண் வடிவமைப்பாளரால் அரண்மனையைத் தோற்கடிக்கும் அழகுடன் லா பெல்லெ என்ற ஆடம்பரப் படகு வடிவமைக்கப்பட்டுள்ளது. மொனாக்கோவைச் சேர்ந்த லிடியா என்பவரின் கருத்துருவாக்கமே பெண்களுக்கான இந்த முதல் படகு ஆகும்.

262 அடி நீளத்தினையும் 5 அடுக்குகளையும் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்தப் படகின் மேல்தளத்தில் ஹெலிபேட் உள்ளது. வெளிப்புற அழகைக் கண்டு ரசிக்கும்வண்ணம் இரண்டாவது தளத்தில் சிறப்பான படுக்கை அறை அமைந்துள்ளது.

மனதைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் உள் அலங்காரங்களை அமைத்து அதே அளவில் வெளிப்புறமும் நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

20
கடந்த இதழில் வெளிவந்த குறுக்கு மறுக்கு எழுத்துப் போட்டியில் முதல் பரிசு பெறுபவர்: ஏ.அன்பு சுருளிப்பட்டி,கடந்த இதழில் வெளிவந்த குறுக்கு மறுக்கு எழுத்துப் போட்டியில் முதல் பரிசு பெறுபவர்: ஏ.அன்பு சுருளிப்பட்டி,26th February 2015
இரட்டைக் கோபுரங்கள்26th February 2015இரட்டைக் கோபுரங்கள்

மற்ற படைப்புகள்

2015_mar_pinju3
மார்ச்
26th February 2015 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் 21

Read More
2015_mar_pinju15
மார்ச்
26th February 2015 by ஆசிரியர்

குறுக்கு ‘மறுக்கு’ எழுத்துப் போட்டி

Read More
2015_mar_pinju56
மார்ச்
25th February 2015 by ஆசிரியர்

முத்து செய்த காரியம்

Read More
2015_mar_pinju50
மார்ச்
25th February 2015 by ஆசிரியர்

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகளின் சாதனை

Read More
2015_mar_pinju43
மார்ச்
26th February 2015 by ஆசிரியர்

ஒற்றுமையின் பலம்

Read More
2015_mar_pinju81
மார்ச்
25th February 2015 by ஆசிரியர்

பிஞ்சு நெஞ்சை நஞ்சாக்காதீர்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p