• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கு ‘மறுக்கு’ எழுத்துப் போட்டி

2015_mar_pinju15
மார்ச்

குறுக்கு ‘மறுக்கு’ எழுத்துப் போட்டி

1.    காட்டெருமைகள் விரட்டிய மிருகத்தின் பெயர்.

2.    தங்கப் பூனை விரட்டியடித்த கூட்டம்.

3.    சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த பன்றிகள் இருக்கும் தீவு.

4.    சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகள் மக்க வைத்த பொருள்.

5.    கடினமாக உழைக்கிற மனிதரை ____ மாதிரி உழைக்கிறான்னு பாராட்டுவாங்க.

6.    கோகோஸ் தீவினை முதல் உலகப் போரில் கைப்பற்றிய கப்பலின் பெயர்.

7.    கோகோஸ் தீவு நிருவாகியின் பெயரின் முதல் பாதி.

8.    ஆடம்பரப் படகினை வடிவமைத்தவரின் பெயர்.

9.    பேருந்துப் படகு எந்த நாட்டில் செல்கிறது?

10.    பேருந்துப் படகு ___- மாளிகை மிதந்து வருவதைப் போன்ற தோற்றமளிக்கும்.

11.   ஆங்கிலக் கால்வாயை முதன்-முதலில் கடந்த பெண் ___.

12.    ரயில் எஞ்சினை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர் சுரேகா பான்ஸ்லே எந்த ஊரைச் சேர்ந்தவர்?

13.    விண்கற்கள் குறித்த ஆய்விற்காக நாசா அனுப்பிய விண்கலத்தின் பெயர்.

14.    சூரியக் குடும்பம் போல ஆயிரமாயிரம் ___  அண்டம் சேர்ந்தது பேரண்டம்.

15.    வயிற்றில் பையுடன் காணப்படும் விலங்கு.

16.    பழங்குடியினர் மொழியில் கங்காரு என்பதற்கு ___ என்பது பொருள்.

17. கங்காரு விரும்பிச் சாப்பிடுவது?

18.    பால் காகன் வரைந்த ஓவியத்தை வாங்கிய அருங்காட்சியகம் இருக்கும் நாடு.

19.    ____க்கு விளாம்பழம் பிடிக்கும்.

20.    முத்து பிடித்த உயிரினம்.

21.    பாம்புப் பண்ணை உள்ள இடம்.

22.    பல்வேறு வண்ணங்களில் மின்னும் விண்மீன்களுள் ஒன்று.

27
ஆரோக்கிய உணவுஆரோக்கிய உணவு26th February 2015
சின்னக்கை சித்திரம்26th February 2015சின்னக்கை சித்திரம்

மற்ற படைப்புகள்

2015_mar_pinju87
மார்ச்
26th February 2015 by ஆசிரியர்

எங்கெங்கு காணினும் முகங்களடா!

Read More
2015_mar_pinju65
மார்ச்
25th February 2015 by ஆசிரியர்

அன்றாட வாழ்வில் அறிவியல்!

Read More
2015_mar_pinju29
மார்ச்
26th February 2015 by ஆசிரியர்

’சும்மா மொக்க போடாதீங்க’

Read More
2015_mar_pinju50
மார்ச்
25th February 2015 by ஆசிரியர்

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகளின் சாதனை

Read More
2015_mar_pinju35
சிறார் கதைமார்ச்
26th February 2015 by ஆசிரியர்

ஒரு சூடு

Read More
2015_mar_pinju32
மார்ச்
26th February 2015 by ஆசிரியர்

மின்சக்தி – நேனோ கார்கள் – புத்துலகின் தொலைநோக்காளர் 4

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p